Pomfret fish amazing 10 health benefits list

Pomfret fish amazing 10 health benefits list

வவ்வால் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்..!

வவ்வால் மீன் அதிக கேள்விப்படாத பெயராக இருக்கும் ஆனால் இந்த மீன் தமிழகத்தில் அதிக அளவில் கிடைக்கிறது.

இந்த மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

வவ்வால் மீன் பெர்சிஃபார்ம் எனப்படும் மீன்களின் பிராமிடே குடும்பத்தை சேர்ந்தது இந்த வவ்வால் மீன் குடும்பத்தில் சுமார் 20 வகையான மீன் இனங்கள் உள்ளன.

இந்த வகை மீன்களை பாம்ஃப்ரெட் (Pomfret) ஆங்கிலத்தில் என்று அழைக்கிறார்கள்.

இந்த மீன்களை தமிழில் வவ்வால் மீன் அல்லது வவ்ல்மீன் என்று அழைக்கப்படுகிறது, இந்த மீன்கள் நீரில் இருக்கும் பொழுது வெள்ளை நிறமாகவும் வலையில் பிடித்தவுடன் கருப்பு நிறமாக மாறிவிடும்.

Pomfret fish amazing 10 health benefits list

வவ்வால் மீன் பயன்கள் என்ன

வவ்வால் மீன் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதே.

அதாவது வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், மெக்னீசியம், அதிகம் கொண்டதாக மீனாக உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும், பேணிக் காப்பதற்கு மிதமான அளவில் மீனை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த வவ்வால் மீன்களில் கொழுப்பு அமிலங்கள் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

Durian fruit best health benefits list 2022

Pomfret fish amazing 10 health benefits list  பொதுவாக வவ்வால் மீன் இறைச்சியில் புரதச்சத்து அதிகமாகவும் கொழுப்புச் சத்து குறைவாகவும் இருக்கும்.

ஆனால் இந்த மீனில் துத்தநாகம், சோடியம், பொட்டாசியம், செலினியம், கால்சியம், போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Pomfret fish amazing 10 health benefits list  இதயம், மூளை, தசை, போன்றவற்றுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவி செய்கிறது.

Pomfret fish amazing 10 health benefits list

வவ்வால் மீன்களின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள்

  • இதில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இதயத் தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இதய செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
  • ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது, ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கிறது.
  • மீன் சாப்பிடுவதால் உடல் எடை கணிசமான அளவில் குறைகிறது இதில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் இது உடல் எடை இழப்பிற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
  • மீன் சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது வளர்சிதை மாற்றத்தையும் உடல் செயல்முறையும் அதிகரிக்கிறது.
  • மன அழுத்தத்தையும் குறைக்கிறது, அதுமட்டுமின்றி ஞாபக சக்தியை பலமடங்கு அதிகரிக்கச் செய்கிறது.Pomfret fish amazing 10 health benefits list
  • ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப் படுத்துகிறது மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
  • பக்கவாதம் நோய் வராமல் தடுக்கிறது.
  • குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • எலும்புகளை பலப்படுத்துகிறது
  • ரத்த உற்பத்தி அதிகரிக்க செய்கிறது இதன் மூலம் ரத்த சோகை, மயக்கம், தலைசுற்றல், போன்றவற்றையும் குறைக்க முடியும்.
  • கண் பார்வை மேம்படுத்துகிறது
  • ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது இதனால் கல்லீரல், மண்ணீரல், மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

Leave a Comment