Pongal Gift Package 2023 Details best tips
Pongal Gift Package 2023 Details best tips
பொங்கல் பரிசு தொகுப்பு என்ன அதிமுக அரசு செய்த சிறப்பான சம்பவம் விழிபிதுங்கும் திமுக..!
அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் கொண்டாடுவதற்கு.
2000 ரூபாய் பணமும் அரிசி, வெல்லம், கரும்பு, உள்ளிட்ட பொருட்களும் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு ஸ்டாலின் அவர்கள் 5,000/- ரூபாய் கொடுக்கவேண்டும் என வாய்கிழிய கத்திக் கொண்டிருந்தார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் குளறுபடி நடந்தது என மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
2022ஆம் ஆண்டு நடந்தது என்ன
கடந்த ஆண்டு ரொக்கப் பணத்திற்கு பதிலாக இந்த விடியாத திமுக அரசு வழங்கிய பொருட்கள் அனைத்தும் தரமான பொருட்கள் இல்லாமல் இருந்தது.
சமூக வலைதளங்களில் இதைப் பற்றிய புகைப்படங்களும் கேலி கிண்டல்களும் அதிக அளவில் வெளிவந்தன.
அரிசி, நெய், ஏலக்காய், மிளகாய் பொடி, கடுகு, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு முற்றிலும் தரமற்றதாகவும் இருந்ததாகவும்.
வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும் ஒரு பரிசு தொகுப்பிலிருந்து வெள்ளத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி கேலியும் கிண்டலும் நடந்தது.
விடியாத ஆட்சியால் வேதனைப்படும் மக்கள்
சமூக வலைத்தளங்களில் மக்கள் இப்பொழுது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் 2000 ரூபாய் பணமும் சந்தோசமாக இருந்தது என தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மின்சார கட்டண உயர்வு, மதுபானங்களின் விலை உயர்வு, பொங்கல்பரிசு தொகுப்பில் குளறுபடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அட்டகாசம்.
பெண்களை ஆபாசமாக பேசும் திமுக தலைவர்கள் என இந்த ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
மாதத்திற்கு ஒருமுறை ஒரு துறையில் விலையேற்றம் என அனைத்து பக்கமும் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
திமுக அரசு எடுத்துள்ள முடிவு
Pongal Gift Package 2023 Details best tips திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக ஆட்சியில் இருந்த அனைத்து சிறப்பு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
பொங்கல் பரிசாக வழங்கிய 2,000 ரூபாயும் 1000 ரூபாயாக மாற்றப்பட்டது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்பது பக்கத்து மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகம்.
பால் விலை ஏற்றம் என தொடர்ந்து மக்கள் விலையற்ற பிரச்சினையை மட்டும் சந்தித்து வருகிறார்கள்.
Pongal Gift Package 2023 Details best tips இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பாக 1,000/- ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
கடும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களிடம் இப்பொழுது அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
Pongal Gift Package 2023 Details best tips எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள் என சமூக வலைதளங்களில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
சினிமாத்துறை வட்டாரங்களும் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது எனவும் வெளிப்படையாகவே தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.