Pongal gifts rs 1000 credited bank best tips

Pongal gifts rs 1000 credited bank best tips

2023 பொங்கல் பரிசு தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது..!

பொங்கல் பரிசுத் தொகை பெற வங்கிக்கணக்கு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி கொடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சி பொங்கல் பண்டிகையின் போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக.

பச்சை அரிசி, கரும்பு, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை, ஆகிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை 1000 ரூபாய் வழங்கப்பட்டது பொங்கல் பரிசு தொகுப்புடன்.

அதற்குப்பிறகு எடப்பாடி கே பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்பு உடன் 2000 ரூபாய் வழங்கி தமிழக மக்களுக்கு பரிசளித்தார்.

Pongal gifts rs 1000 credited bank best tips

பொங்கல் தொகுப்பில் ஊழல் குளறுபடி

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக வழங்கிய பொங்கல் தொகுப்பில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் பொருட்கள் தரமானதாக இருந்தது இதைப்பற்றி புகார்களும் வந்தது இல்லை.

சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி மக்கள் எந்த ஒரு குறையும் சொன்னதில்லை.

இதையடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இவை தரமற்றதாக இருந்தது எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் அந்தப் பொருட்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

வெல்லத்தில் பல்லி, புழு, பூச்சிகள், இருந்தது இதனால் தமிழக மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதிமுக வெளியிட்ட அறிக்கை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொங்கலுக்கு கொடுத்த வெல்லம் உருகுதய்யா பாடலை வைத்து முருகரின் உள்ளம் உருகுதய்யா என்ற பக்தி பாடலை வெல்லம் உருகுதய்யா என பாடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் அரசு கொள்முதல் செய்த பொருட்கள் அனைத்தும் தரமானவை இல்லை என்பது பொதுமக்களால் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

Pongal gifts rs 1000 credited bank best tips ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டு வருடங்கள் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை,எவ்வளவு கெட்ட பெயர் வாங்க முடியுமோ அவ்வளவு கெட்ட பெயர் வாங்கிவிட்டது இந்த ஊழல் திமுக அரசு.

இதனால் கடும் நெருக்கடியில் இருக்கும் திமுக அரசு பொங்கல் தொகுப்பில் இப்போது கவனமாக செயல்பட வேண்டும் என இருக்கிறது.

Pongal gifts rs 1000 credited bank best tips

புதிய திட்டத்தை தொடங்கியுள்ள திமுக

Pongal gifts rs 1000 credited bank best tips பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கடந்த 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலை நிறத்திலும் புதிய மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Best Govt Engineering Colleges in tn 2023

ஒரு வாரத்திற்குள் வங்கிக் கணக்கு

Pongal gifts rs 1000 credited bank best tips ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்தபோது மொத்தமுள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களுக்கு உடனடியாக கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Top 10 Foods to Eat After the Delivery

வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகையின்போது பயனாளிகளுக்கு ரூ 1000 தொகையானது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment