Ponmagan semippu thittam full details 2022

Ponmagan semippu thittam full details 2022

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2022ஆம் ஆண்டு

நாட்டில் மக்களிடத்தில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

பெண் குழந்தைகள் போன்று ஆண் குழந்தைகளுக்கும் மத்திய அரசு சேமிப்புத் திட்டத்தை தொடங்கி உள்ளது.

பொன்மகன் சேமிப்பு திட்டம் மூலம் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தப் பொன் மகன் சேமிப்பு திட்டம் குறிப்பாக ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக கல்வி செலவு, திருமண செலவு, போன்ற பல்வேறு செலவுகளை சரி செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூபாய் 500 முதல் அதிகபட்சம் 150,000 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டில் அடிப்படையாகக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் 8.1 சதவீத வட்டி இதற்கான அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது என்று சொல்லப்படுகிறது, சரி இங்கு பொன்மகன் சேமிப்பு திட்டம் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு விரும்பினால் அருகில் இருக்கும் தபால் நிலையத்தை அணுகலாம்.

குறிப்பாக இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு (Account Open) தொடங்கிய பிறகு தமிழ்நாடு அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் உங்களுடைய கணக்கை (Account Open) மாற்றிக் கொள்ளலாம்.

Ponmagan semippu thittam full details 2022

சேமிப்பு கணக்கு யார் பெயரில் தொடங்க வேண்டும்

குழந்தையின் வயது 10ற்க்கு மேல் இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி விடலாம்.

அதேபோல் குழந்தையின் வயது 10 வயதிற்குள் இருந்தால் தந்தை அல்லது தாயின் அல்லது பாதுகாப்பாளர் உடன் (Joint Account Opening) கணக்கை தொடங்க வேண்டும்.

கணக்கு தொடங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்

இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்று பார்த்தால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.

பெற்றோரின் முகவரி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மற்றும் குழந்தையின் புகைப்படம், ஆகிய ஆவணங்கள் மட்டும் தேவை.

வட்டி விகிதம் எவ்வளவு

இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.1 சதவீதம் வட்டி வீதம் வழங்கப்படும்.

ஆண்டிற்கு ஆண்டு வட்டி வீதம் என்பது மாறுபடும் எனவே  இந்த வட்டி விகிதத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு தற்போது அஞ்சலகத்தில் இணையதளத்தில் சென்று இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Ponmagan semippu thittam full details 2022

மாதத் தவணை எவ்வளவு

பொன்மகன் சேமிப்பு திட்டம் பொருத்தவரை ஆண்டுக்கு 12 முறை குறைந்தபட்சம் 500/- ரூபாய் முதல் அதிகபட்சம் 150,000/-ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.

இதற்கு வயது வரம்பு என்பது இல்லை

சேமிப்பு கணக்கின் காலம் எவ்வளவு

இந்தப் பொன் மகன் சேமிப்பு திட்டம் பொருத்தவரை 15 ஆண்டுகள் வரை கணக்கை தொடங்கலாம், சேமிப்பு கணக்கில் போடப்படும் படத்திற்கு நீங்கள் வரி செலுத்த தேவையில்லை.

சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி..!

நீங்கள் கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது, இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

50 New Name of girl starting with the letter B

முன்பாக பெற்றுக் கொள்ளும் வசதி

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்குப் முன்பாகவே பணம் செலுத்திய தேதியிலிருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதியை மத்திய அரசு அளித்துள்ளது.

உரிய காரணம் சரியாக தேவை

பணத்தை நீங்கள் முன்கூட்டி எடுப்பதற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில்.

வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் உரிய வட்டியும் வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment