Post office best 9 scheme details in tamil

Post office best 9 scheme details in tamil

இந்தியாவினை பொறுத்தவரையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் அவற்றில் மக்கள் மத்தியில் இன்றும் அதிகமாக நம்பப்படும்,விரும்பப்படும்,திட்டங்கள் என்றால் அது அஞ்சலக திட்டங்கள் தான்.

எனினும் இன்று வரையில் இதில் எத்தனை திட்டங்கள் இருக்கிறது இதில் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

எந்த திட்டம் யாருக்கு சரியானது என முழுமையாக யாருக்கும் தெரியாது,அதனைப் பற்றி இந்தக் கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு

வங்கி சேமிப்பு கணக்குகளைப் போன்று அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு செயல்பட்டுவருகிறது,வங்கிகளை போன்று இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இதனை மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 4 சதவீதம் கிடைக்கிறது குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து சேமித்துக் கொள்ள முடியும் எனில் அதிகபட்ச வரம்பு கிடையாது.

இதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுடன் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கி கொள்ளலாம் 10,000/-வரையில் வரி கிடையாது.

Post office best 9 scheme details in tamil

அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி திட்டம்

அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி திட்டமானது வங்கிகளில் உள்ளது போன்று செயல்பட்டாலும் வங்கிகளை விட அஞ்சலகத்தில் வட்டி விகிதம் சற்று அதிகம்.

இதில் அதிகபட்சம் 5.8% வட்டி கிடைக்கிறது இதில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம்.

வரம்பு என்பது இல்லை இதில் தனியாகவும் ஜாயிண்ட் அக்கவுண்ட் குழந்தைகளுடன் இணைந்து தொடங்கி கொள்ள முடியும்.

அஞ்சலகத்தில் டைம் டெபாசிட் திட்டம்

அஞ்சலகத்தில் டைம் டெபாசிட் திட்டத்தில் 5.5% – 6.7% வட்டி வீதம் வழங்கப்படுகிறது, இதில் 1000 ரூபாய் குறைந்தபட்ச முதலீடு செய்து கொள்ளலாம்.

இதில் அதிகபட்ச வரம்பு கிடையாது இந்த திட்டத்தில் வரி சலுகையும் இருக்கிறது 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான ஒரு சிறந்த திட்டமாக நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும் இதனை மேற்கொண்டு 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ள முடியும்.

இந்த வட்டி விகிதம் 7.4 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம் அதிகபட்ச வரம்பு என்பது 15 லட்சம் வரம்பு என்பது கிடையாது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் 50 வயதிற்கு மேல் (வி ஆர் எஸ்) வாங்கிய நபர்கள் பயன்பெறலாம்,இதில் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது.

அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம்

Post office best 9 scheme details in tamil அஞ்சலகத்தில் மாதாந்திர வருவாய் திட்டம் இது தனியார் துறை ஊழியர்கள் பெண்கள் தங்களது வயதான காலகட்டத்தில் ஒரு வருமானம் வேண்டும் என்று நினைக்கும் மூத்த குடிமக்கள்.

பெண்கள் என அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்,இது மாதாமாதம் வருமானம் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

அஞ்சலக திட்டங்களில் பலரும் விரும்புவது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் இதில் வட்டி விகிதம் 7.1 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் வருடத்திற்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளமுடியும்,இதே குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

இதில் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கி கொள்ள முடியும்.

இது நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் எப்பொழுதும் மக்களால் சிறந்த திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

Post office best 9 scheme details in tamil

கிசான் விகாஸ் பத்திரம்

கிசான் விகாஸ் பத்திரத்திற்கு இன்றைய நாளில் 6.9 சதவீதம் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம் இதனை குழந்தைகளுடன் இணைந்தும் தனியாகவும் தொடங்கி கொள்ள முடியும்.

தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம்

Post office best 9 scheme details in tamil நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்று இதில் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் விரும்பும் ஒரு முதலீட்டு திட்டமாக உள்ளது.

Power Pathiram Enral Enna best tips 2022

இதில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம், அதிகபட்ச வரம்பு என்பது இல்லை,இதில் முதலீடுகளுக்கு வரி சலுகையும் இல்லை.

பெண் குழந்தைகளுக்கான திட்டம்

Post office best 9 scheme details in tamil பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேகமான திட்டம் சுகன்யா சம்ரிதி திட்டம் அவர்களின் எதிர்கால நலன் கருதி உருவாக்கப்பட்டதே மூலதனத்திற்கு வரிச்சலுகைகள் இருக்கிறது.

Post office best 9 scheme details in tamil கல்வி மற்றும் திருமண செலவினங்களுக்கான முதலீடு செய்து கொள்ள முடியும்.

இதற்கு வட்டி விகிதம் 7.6% இதில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ள முடியும்.

Honey reduce blood sugar and bad cholesterol in the body

என்னென்ன ஆவணங்கள் தேவை

Post office best 9 scheme details in tamil அஞ்சலக திட்டங்களில் எந்த திட்டத்தில் இணைய நீங்கள் விருப்பப்படுகிறார்கள் அதற்கே கேஒய்சி, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வேலைக்கான அடையாள அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், என அனைத்தும் கட்டாயம் தேவைப்படும்.

Leave a Comment