Post office best Insurance Scheme 2022

Post office best Insurance Scheme 2022

தினசரி ரூபாய் 50 முதலீடு முதிர்வின் போது ரூபாய் 35 லட்சம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..!

அஞ்சலக திட்டங்கள் என்றாலே மிக பாதுகாப்பானது,, சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக இருப்பதால் முதலீட்டிற்கு ஏற்ற திட்டங்களாக உள்ளது.

முதலீட்டு திட்டங்கள் மட்டும் இல்லாமல் இன்சூரன்ஸ் திட்டங்களும் மக்களுக்கு ஏற்ற திட்டங்களாக இருக்கிறது.

அந்த வகையில் இன்று அஞ்சலகத்தில் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இதில் யார் எவ்வளவு முதலீடு செய்யலாம், எவ்வளவு வருமானம் கிடைக்கும், எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது, போன்ற முழுமையான விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Post office best Insurance Scheme 2022

கிராம சுரக்ஷா திட்டம்

அஞ்சலகத்தில் இந்தக் கிராம சுரக்சா திட்டம் அரசு ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், கிராமப்புற ஊழியர்களுக்கும் பயனளிக்கக் கூடிய விதத்தில் வழங்கப்படுகிறது இது பி ல் ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ   (BLI and RBLI) என இரு திட்டங்களாக வழங்கப்படுகிறது.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், என பல தரப்பினரும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இதில் இரண்டாவது திட்டமான ஆர்பிஎல்ஐ (RBLI) கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ள முடியும்.

Post office best Insurance Scheme 2022

கூடுதல் பாதுகாப்பு எவ்வளவு

இன்சூரன்ஸ் என்றாலே பொதுவாக எதிர்பாராதவிதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

எனவே இப்படி பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்கள் அரசு சார்ந்த அமைப்புகள் வழங்கும் திட்டங்கள் என்றால் இன்னும் கூடுதல் பாதுகாப்பு.

எவ்வளவு காப்பீடு செய்ய வேண்டும்

Post office best Insurance Scheme 2022  அஞ்சலகத்தில் இந்த கிராம சுரக்ஷா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதுக்கு உள்பட்ட நபர்கள் இணைந்து கொள்ளலாம் இதில் குறைந்தபட்சம் 10,000 காப்பீட்டு தொகை ரூபயாம் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய்.

Uses of Omee Tablet best in tamil 2022

என்னென்ன சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது

Post office best Insurance Scheme 2022  இந்தக் திட்டத்தில் 4 வருடத்திற்கு பிறகு கடன் வாங்கிக்கொள்ளலாம் இந்த பாலிசியை 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்துகொள்ளலாம்.

இந்த பாலிசி 5 வருடத்திற்கு முன்பு சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது.

குரங்கு அம்மை நோய் உங்களை காத்துக் கொள்ள

இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்த 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் வசதிகள் இருக்கிறது, இந்த பாலிசியில் நாமினி வசதி இருக்கிறது.

பிரீமியம் எவ்வளவு செலுத்தலாம்

தPost office best Insurance Scheme 2022  னி ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் ரூபாய்க்கான தொகையினை கிராம சுரக்சா காப்பீட்டில் வாங்கினால் 55 வருடங்களுக்கான பிரீமியம் 1515 ரூபாயாகும்.

இதே 58 வருடம் எனில் 1463 ரூபாய் பிரீமியம் இருக்கும்.

இதே 60 வருடம் எனில் 1141 ரூபாய் பிரீமியம் இருக்கும்.

Leave a Comment