Post office gram Suraksha scheme new 2021

Post office gram Suraksha scheme new 2021

மாதம் ரூபாய் 1500 போதும் ரூ 35 லட்சம் வரை வருமானம் அஞ்சலகத்தில் சிறப்பான திட்டம்..!

இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை போன்று இந்திய அஞ்சலகமும் பல இன்சூரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.

ஆக நீங்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்க வேண்டும் என முடிவு செய்தால் இது ஒரு நல்ல நேரம் எனலாம் அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் பல திட்டங்கள் உள்ளன.

அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் பற்றி தான்.

பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிர்பாராதவிதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து குடும்பத்தினை பொருளாதார ரீதியாக பாதுகாக்கிறது.

இப்படி பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் அரசின் திட்டமாக இருந்தால் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும் அதுவும் கூடுதல் வரி சலுகையுடன் கிடைக்கும் என்றால் இன்னும் நல்லது தானே.

Post office gram Suraksha scheme new 2021

இதற்கு வயது வரம்பு

இந்திய அஞ்சலகம் மக்களின் நலனுக்காக கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு என்ற திட்டத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்த பட்சம் வயது 19 அதிகபட்சம் வயது 55 ஆகும்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 10,000 அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும்.

கடன் வசதி இருக்கிறதா

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது.

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தினை 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம்.

5 வருடங்களுக்கு முன்னதாக இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் பணம் கிடைக்காது.

எவ்வளவு பிரீமியம்

இந்த திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் இருக்கிறது அவை, 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் ஆகும்.

ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால் 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1,515 ரூபாயாக இருக்கிறது.

இதுவே 57 வருடங்கள் எனில் 1,463 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

60 வருடங்கள் 1,141 ரூபாயாக இருக்கிறது.

Post office gram Suraksha scheme new 2021

முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்

இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வு தொகை முப்பத்தி 31.60 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கிறது.

இந்த வகை அரிசி உங்களின் வாழ்நாளை அதிகரிக்கும் ஏன் தெரிந்து கொள்ளுங்கள்.

போனஸ் உண்டா

தற்போதைய நிலையில் இதற்கான போனஸ் விகிதம் ஒரு வருடத்திற்கு 60,000  ரூபாய் வரையில் வழங்கப்பட்டு வருகிறது.

kadai valarpu business full details 2021

இதுவே ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய்க்கு 60 ரூபாய் போனசாக கிடைக்கிறது, இந்த பாலிசியில் நாமினி வசதி இருக்கிறது பாலிசிதாரர் ஒருவேளை துரதிஸ்டவசமாக இறந்துவிட்டால் சலுகைகள் அனைத்தும் நாமினிக்கு கிடைக்கும்.

Leave a Comment