Post office PPF Scheme details in Tamil
தினசரி குறைந்தபட்சம் ரூபாய் 417 முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வரை நீங்கள் லாபம் பார்க்க முடியும் இந்த திட்டத்தில்.
இந்தியாவில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டிக் கொள்ளும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
Post Office PPF Scheme என்ற இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது,நீங்கள் தினந்தோறும் குறைந்தபட்சம் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம்.
இந்த திட்டத்தின் 1 கோடி ரூபாய் வரை வருமான ஈட்ட முடியும் என தபால் துறை அறிவித்துள்ளது.
Post Office Savings Scheme Information
இந்தியாவில் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான முதலீடு செய்யக்கூடிய ஒரு சிறந்த இடம் தபால் துறை.
சிறிய தொகை பணத்தை மட்டும் நீங்கள் முதலீடு செய்து பெரிய தொகை அடைய முடியும்,இந்த திட்டத்தில் என்ன மாதிரியான பலன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது,பதிவு செய்யப்பட்ட கணக்குகளை உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும் அது முதலீட்டாளர்களை எந்த ஒரு வகையிலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் முதிர்வு காலம் இந்த திட்டத்தை நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் உங்களுக்கு தேவைப்படும் பொழுது இரண்டு தடவை நீங்கள் நீட்டிக்க முடியும்.
அதாவது இந்த திட்டத்தை 25 ஆண்டுகள் வரையில் நீங்கள் முதலீடு செய்ய முடியும்,அவ்வாறு முதலீடு செய்தால் வைப்புத் தொகை மற்றும் வட்டி என்பவற்றின் ஊடாக 1.3 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என தபால் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதனை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள தபால் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த திட்டத்திற்கான அனைத்து வகையான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தபால் துறை பல்வேறு வகையான சிறந்த திட்டங்களை மக்களுக்கு நடைமுறைப்படுத்துகிறது,இந்த திட்டங்கள் அனைத்தும் பாதுகாப்பானது.
நீங்கள் முதலீடு செய்த உங்களுடைய பணத்துக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என தபால் துறை உறுதி செய்துள்ளது.
மேலும் நீங்கள் இந்த திட்டத்தின் இணைவதன் மூலம் 80சி பிரிவின் கீழ் சில திட்டங்களில் வருமான வரி சலுகைகள் இருக்கிறது.