Power Pathiram Enral Enna best tips 2022

Power Pathiram Enral Enna best tips 2022

Power Pathiram Enral Enna best tips 2022

பவர் பத்திரம் என்றால் என்ன ?அதன் முக்கியத்துவம் என்ன எதற்கு பயன்படுத்தப்படுகிறது..!

பவர் பத்திரம் என்றால் என்ன அதற்கு என்ன அர்த்தம் அது ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றி முழுமையாக அந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கும்போது உங்களால் அந்த சொத்தை சரியாக பராமரிக்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருந்தால்.

நீங்கள் உங்களுடைய சொத்துக்கள் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் அல்லது வேறு ஒரு நாட்டில் இருக்கிறீர்கள் என்றால்.

அப்போது உங்களின் சொத்துக்களை வேறு ஒருவர் பார்த்துக் கொள்வதற்கு அதிகாரபூர்வமாக பராமரிப்பு செய்வதற்கு எழுதித்தரும் பத்திரத்திற்கு பவர் பத்திரம் என்று பெயர்.

இது பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Power Pathiram Enral Enna best tips 2022

பவர் பத்திரம் என்றால் என்ன

பவர் பத்திரம் என்றால் ஆங்கிலத்தில் பவர் அஃ ப் அட்டர்னி என்று அழைக்கிறார்கள் (The Power of Attorney) அது நாளடைவில் பவர் பத்திரமாக மாறிவிட்டது தமிழில் அதிகார பத்திரம் என்று பெயர்.

அதிகார பத்திரம் என்பது ஒருவருடைய சொத்துக்களை உங்களுடையது என்று சொத்தின் உரிமையாளர் சொன்னாலும் அது மிகையாகாது.

சொத்துக்கள் அனைத்தும் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் தான் சொத்தின் உண்மையான முழு அதிகார உரிமையாளர்.

ஒரு நபர் சொத்தை பராமரிக்க முடியாத சூழ்நிலை அல்லது சொத்து இருக்கும் இடத்தை விட்டு நெடுந்தொலைவில் இருக்கிறார் என்றார் அந்த நபர் சொத்தின் உரிமையை மட்டும் உங்களுக்கு அளிப்பார்.

அதனை அதிகார பத்திரம் என்பார்கள் அதாவது சொத்துக்களின் உரிமை முழுவதும் யாருடைய பெயரில் உள்ளதோ அவர்கள் அந்த சொத்தை பராமரிக்க முடியாது பொழுது.

சொத்துக்களின் உரிமையை மட்டும் உங்களுக்கு அளிப்பதை பத்திரமாக மாற்றித் தருவது அதிகார பத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

Power Pathiram Enral Enna best tips 2022

இந்த பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே அது செல்லுபடியாகும்.

Top 10 Delicious and Healthy Foods

Power Pathiram Enral Enna best tips 2022  இந்தப் பாத்திரத்தை உருவாக்குபவர் ஏதாவது சொத்தின் உரிமையாளரை முதல்வர் என்று அழைப்பார்கள்.

இந்த சொத்துக்கள் உரிமையை பெறும் நபர் ஏஜென்ட் (Agent)அதாவது முகவர் என்று சொல்வார்கள்.

BEST 10 Tips How to Prevent Heart Attack

அதிகாரப் பத்திரத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் அது பொது அதிகார ஆவணம் மற்றும் சிறப்பு அதிகாரம் ஆவணம் என இரு வகைகளாக இருக்கிறது.

பொது அதிகார ஆவணம் பத்திரம் என்றால் என்ன

Power Pathiram Enral Enna best tips 2022  சொத்தின் பெயரில் நடக்கும் எந்த நடைமுறையாக இருந்தாலும் அது முகவர் பெயரில் நடந்தாலும் அது நீங்கள் செய்ததாக பொருள் என எழுதிக் கொடுத்து பதியவைப்பது பொது அதிகார ஆவணம்.

சிறப்பு அதிகார ஆவணம் என்றால் என்ன

Power Pathiram Enral Enna best tips 2022  சொத்தின் முழு உரிமையைப் பெற முடியாது சொத்தின் பெயரில் உள்ள ஏதாவது ஒன்றில் பெயரில் அதாவது குறிப்பிட்ட ஒன்றுக்கு மட்டும் உரிமை பெற முடியும் இது சிறப்பு அதிகாரப் பத்திரம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *