Pradhanmantri Aawas Yojana scheme Best 2023
மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் 2022-2023..!
இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் அதுவும் கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பது நம் நாட்டின் கனவாக இருக்கிறது.
இப்போது உள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது ஒரு கனவாக இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் பொருளாதார நிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலை என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
இதற்கு உதவியாக மத்திய அரசின் பல திட்டங்கள் இருக்கிறது சொந்தமாக வீடு கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உதவியாக இருக்கிறது.
Pradhanmantri Aawas Yojana scheme Best 2023 திட்டத்தின் முக்கிய நோக்கமே 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள், எவ்வளவு மானியம் கிடைக்கும், எப்படி விண்ணப்பிக்க செய்ய வேண்டும், என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
பிரதான் மந்திரி யோஜனா திட்டம் 2023
பிரதான் மந்திரி யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும்,இந்த திட்டத்தில் இரண்டு வகைகள் இருக்கிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நகர்ப்புற
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கிராமம்
திட்டத்தைப் பற்றிய சில தகவல்கள்
Pradhanmantri Aawas Yojana scheme Best 2023 குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வேறு எந்த வீடு வழங்கும் திட்டத்தில் இருக்கக்கூடாது.
25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
ஒரு வரவேற்பறை, பெட்ரூம் அறை, சமையல் அறை, பாத்ரூம் அறை,போன்றவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
திட்டத்தில் மானிய தொகை 4 தவணையாக பயன்பெறும் நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கு தகுதியுடைய நபர்கள் யார்
நடுத்தர வருமான குழுக்கள் (MIG-I) ஆண்டு வருமானம் ரூபாய் 6-12 லட்சம்
நடுத்தர வருமான குழுக்கள் (MIG-II)ஆண்டு வருமானம் ரூபாய் 12-18 லட்சம்
குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (எல்ஐசி) ஆண்டு வருமானம் ரூபாய் 3-6 லட்சம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு (EWS) ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம்
இந்தத் திட்டத்திற்கு அதிகபட்சம் மானிய தொகை 2.67 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன
ஆதார் கார்டு
வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்
முகவரி சான்று
வருமானச் சான்றிதழ்
சொந்தமாக இடம் விற்க வேண்டும் அதற்கான பாட்டாக இருக்க வேண்டும்