PTR Palanivel Thiagarajan Best news 2023
ரூபாய் 11.30 கோடியை காணோம் தேநீர் விருந்துக்கு 30 லட்சம் ஆளுநர் ரவி மீது தொடர்ந்து புகார்கள் இனி புது ரூல்ஸ் என்ன நடக்கிறது..!
ஆளுநர் மாளிகை இனி இப்படித்தான் செலவு செய்ய வேண்டும் அதற்கு ஏற்றபடி நிதிகளை ஒதுக்குவோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விதிமீறல் செலவுகளை பட்டியலிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சட்டசபையில் இன்று காலை தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின் குடிமை பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசி ஆளுநர் ரவி.
சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள், கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அவையில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் நான் சொன்ன தகவலை திரும்ப பெறுகிறேன்.
அக்ஷய பாத்திரத்திற்கு தருகிறேன் என்று கூறி 2 கோடி ஆளுநர் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினேன் அதை ஆராய்ந்து பார்த்தோம் அதில் என்ன கண்டுபிடித்தோம் என்றால்.
அக்ஷயா பாத்திரம் என்ற காரணத்தை சொல்லி ஆளுநர் வங்கி கணக்கிற்கு பணம் மாற்றி உள்ளனர் அதிலிருந்து சிலர் தொகையை அக்ஷயா பாத்திரத்திற்கு மாற்றி உள்ளனர்.
PTR Palanivel Thiagarajan Best news 2023 இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளனர் இந்த உண்மை கணக்கை இப்போதுதான் காட்டியுள்ளார் நான் இரண்டு கருத்துக்களை சொல்கிறேன்.
மொத்தம் செலவாக 11.30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது அதில் 11.30 கோடி ரூபாய் ஆளுநரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
11.30 இந்த கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை அரசுக்கு தெரியாமல் இவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளனர் இது விதிமீறல் முழுக்க முழுக்க விதிமீறல்.
PTR Palanivel Thiagarajan Best news 2023 ஆளுநரின் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி செலவு செய்துள்ளார்கள் இரண்டாவது பெட்டி செலவு அதாவது சின்ன செலவு என்று கூறி இதை செலவு செய்துள்ளனர்.
பெட்டி செலவிற்கு 11.30 கோடி ரூபாயாக அந்த நிதி எல்லாம் ஏதோ ஒரு நிறுவனத்திற்கு சாரிடி நிறுவனத்திற்கு வழங்குகின்றனர் மற்ற மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மாநிலங்களில் ஆளுநருக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது.
உதாரணமாக பாஜக ஆளும் கர்நாடகாவில் 25 லட்சம் கேரளா மேற்கு வங்காளத்தில் 25 லட்சம் உத்திரப்பிரதேசத்தில் 50 லட்சத்தை ஒரு கோடியாக மாற்றி உள்ளனர்.
நான் ஒரு வருத்தத்தக்க தகவலை தெரிவிக்கிறேன் செப்டம்பர் 21 பின் நமது நமக்கு வந்த பில்லில் இருக்க விவரங்கள்.
தேநீர் விருந்துக்கு ரூபாய் 30 லட்சம்
குடிமைப்பணி மாணவர்கள் மீட்டிங் ரூபாய் 5 லட்சம்
ஊட்டி கலாச்சார நிகழ்வு 3 லட்சம்
PTR Palanivel Thiagarajan Best news 2023 இதெல்லாம் இந்த பில்லில் வந்து இருக்கக் கூடாது ஆனால் வந்து இருக்கிறது ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க கூடாது என்று விதியிலிருந்தும் மாதம் இவர் ஒரு சிலருக்கு மாதம் மாதம் கொடுத்துள்ளனர்.
அனைத்து பணியாளர்களுக்கும் விதியை மீறி போனஸ் கொடுத்துள்ளனர்.
PTR Palanivel Thiagarajan Best news 2023 இதில் விதிகளை மீறி கையெழுத்து போட்டுள்ளனர் எல்லா விதிகளை மீறி நிதி பெற்றுள்ளனர் நான் இங்கே உறுதி கொடுக்கிறேன்.
இந்த மாதிரியான விதிமுறை மீறல்கள் தடுக்கப்பட்டு இனி விதிப்படி மட்டுமே அவர்கள் செலவு செய்ய முடியும் அதற்கு ஏற்றபடி நிதியே ரிலீஸ் செய்வோம் என்று அமைச்சர் பி டி ஆர் பழனி குறிப்பிட்டுள்ளார்.