Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

புதன் பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் சூரியன் புதன் கூட்டணி இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகிறது..!

பிப்ரவரி மாதத்தில் புதன் கிரக பெயர்ச்சி நிகழ்கிறது அறிவின் நாயகன் புதன் பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.

கூட்டணியில் உருவாகும் புதாதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது.

பிப்ரவரி மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கப் போகின்றன, வருமானமும் அதிகரிக்கும் சில ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

நிகழப்போகும் புதன் பெயர்ச்சியாளும் கிரகங்களின் கூட்டணியாலும்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று முழுமையாக பார்க்கலாம்.

புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் மிதுனம் கன்னி ராசிகளின் அதிபதி. கன்னியில் புதன் கிரகம் உச்ச பலன் பெறுகிறது, மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023  புதன் மீனத்தில் நீச்சமாகிறது கல்விக்கு அதிபதி புதன் அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும்.

புதன் கிரகத்திற்கு நண்பர்கள் சூரியன்,சுக்கிரன், புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்த தரும் கிரகங்களில் சனி,குரு,செவ்வாய்,புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன் இந்த புதன் பெயர்ச்சியால் யாருக்கு என்ன யோகம் கிடைக்கும் என்று முழுமையாக பார்க்கலாம்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

மேஷம் ராசி

மேஷம் ராசிக்காரர்களே புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சனியுடன் சஞ்சரிப்பது நன்மை தரக்கூடியது வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும் பணியில் பணிச்சுமை திடீரென்று அதிகரிக்கும்.

வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உரிய காலமும் சகோதரர்கள் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023 உங்களுடைய தாய்மாமன் உறவுகளால் நன்மைகள் ஏற்படும், இளைய சகோதரர்களால் நன்மைகள் கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்,புதன் கிழமைகளில் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

ரிஷப ராசி

புதன் 9வது இடத்தில் பயணம் செய்யும் காலத்தில் பணம் வருமானம் அதிகரிக்கும்,வேலை செய்யுமிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வலிகள் அதிகம், கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023 தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்,மாணவர்களுக்கு படித்தது நன்றாக இருக்கும்,புதன் கிழமை புதன் பகவானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

மிதுனம் ராசி

மிதுனம் ராசிக்காரர்கள் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் 8ம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் நன்றாக இருக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023 குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள், குடும்பத்தில் புதிய வரவு ஏற்படும்,திருமணமானவர்களுக்கு சுகமான மாதமாக இருக்கும்.

வீடு கட்டிக்கொண்டு இருப்பவர்கள் பணியை துரிதமாக முடிப்பார்கள்,சிலர் மனை நிலம் வாங்குவதற்கு உரிய காலம் ஏற்படும்.

செய்யும் தொழிலில் திடீர் என்று பணம் வரவு அதிகரிக்கும்,ஊதிய உயர்வு கிடைக்கும்,தேவையில்லாத பேச்சுக்களை குறைத்தால் நன்றாக இருக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

கடகம் ராசி

கடகம் ராசி உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார் புதன் பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.

தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்,வண்டி வாகனம் வாங்கலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதம் அதிகப்படியான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும்,கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வரும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்லவும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

சிம்மம் ராசி

சூரியனை ராசி அதிபதியாக கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் புதன் புதன் பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானம்.

உங்களுக்கு பணவரவு திடீரென்று அதிகரிக்கும் சகோதரர்களின் உதவி கிடைக்கும் கணவன் மனைவிக்கு இடையே உற்சாகம் அதிகரிக்கும்.

உத்தியோகம் தொழிலில் பணியில் நன்மைகள் எதிர்பார்க்கலாம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டாம்.

உங்களுக்கு திடீரென்று தொழிலாளிகள் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது,தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருவது நன்மை தரும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

கன்னி ராசி

உங்கள் ராசி அதிபதி புதன் கன்னி ராசிக்கு 5வது இடத்தில் பயணம் செய்யப் போகிறார்,தேவையை விட பல மடங்கு பண வருமானம் அதிகரிக்கும் பங்குச்சந்தை முதலீடுகள் இலாபம் அதிகரிக்கும்.

பிள்ளைகளில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள்.

குழந்தைகள் வழியில் செலவினம் அதிகரிக்கும்,குடும்ப வழியில் நன்மைகள் எதிர்பார்க்கலாம்.

பணம் வருமானம் அதிகரிக்கும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்,வேலையில் அல்லது தொழிலில் ஏற்பட்ட தடைகள் முழுவதும் நீங்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023

துலாம் ராசி

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகிறார் உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு ஏற்படும் உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள்.

புதிய சொத்துக்கள் வாங்கலாம் வண்டி வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் சமூகத்தில் மதிப்பு உயரும்.

உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் பணம் வருமானம் அதிகரிக்கும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும் வண்டி வாகனங்களில் லாபம் இருக்கிறது.

வியாபாரத்தில் வேலை பளு அதிகரிக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் திடீரென்று மாற்றங்கள் ஏற்படும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் பயணம் செய்கிறார்,திடீர் பயணங்கள் ஏற்படும் இளைய சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும்.

பணம் வருமானத்திற்கு பஞ்சமிருக்காது தந்தையின் உடல்நலத்தில் அக்கறை தேவை திடீர் செலவினம் அதிகரிக்கும்.

நண்பர்கள் உதவி தேடி வருவார்கள்,கடன் தொல்லை அதிகரிக்கும், வீண் செலவுகளை தவிர்த்தால் கடன் படாமல் இருக்கலாம்.

Puddan Peyarchi Palan Best tips in tamil

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் புதன் பயணம் செய்யப் போகிறார் உற்சாகமான காலகட்டமாகும் வருமானமும் சொத்து சேர்க்கையும் ஏற்படும்.

உங்களுக்கு தேவையான உதவிகள் வீடு தேடி வந்து சேரும், உடல்நிலையில் கவனம் தேவை,பொது விவகாரத்தில் கவனம் தேவை.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், குடும்பம் குதூகலம் அடையும், உங்களுக்கு மூத்த சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil

மகரம் ராசி

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசியில் அமரும் புதன் பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்,பெண்களுக்கு பதவி உயர்வு உயர்வு கிடைக்கும்.

New Indian Best Budget 2023 in tamil

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படும்,உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும், உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

Puddan Peyarchi Palan Best tips in tamil

கும்பம் ராசி

கும்பம் ராசிக்காரர்களே ராசிக்கு 12வது வீட்டில் விரய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

Top 5 Profitable Small Businesses of 2023

திடீரென்று சின்னச்சின்ன காய்ச்சல் சளி தொந்தரவுகள் உடல் உபாதைகள் ஏற்படும், சிறிய நீண்ட தூரப் பயணங்கள் ஏற்படும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Puddan Peyarchi Palan Best tips in tamil

மீனம் ராசி

Puddan Peyarchi Palan Best tips in tamil 2023 குருபகவானை ஆட்சி அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் லாப ஸ்தானத்தில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார்.

எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும் இது யோகமான காலகட்டமாகும் பணம் வரவு அதிகரிப்பு பல மடங்கு இருக்கும்.

திடீர் வாய்ப்புகள் வீடு தேடி வரும் வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் பல மடங்கு அதிகரிக்கும், காதல் முயற்சிகள் பலன் கைகூடும்.

Leave a Comment