புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக வெளிவந்துள்ள வேலைவாய்ப்பு செய்திகள் (Pudukkottai district New Job Recruitment 2021)
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு Medical Officer and Nurse அச்சகத்தில் காலி பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலையை பற்றி மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை முழுவதும் படிக்கவும்.
தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்பு விவரங்கள்.
Medical Officer and Nurse இந்த விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
Medical Officer காலிப்பணியிடங்களுக்கு MBBS முடித்தவர்களும் Nurse பணியிடங்களுக்கு DGNM அல்லது (BSC) Nursing பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 14,000 முதல் அதிகபட்சம் 6,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் தேதி 19/05/2021அன்று நடைபெற உள்ளது.
இந்தப் பணியிடங்களை பற்றிய முழு விவரங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவதல் மூலம் தற்சமயம் அதிக அளவில் நோயாளிகள் அரசு மருத்துவகல்லூரி மனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவது கூடுதல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் அத்தியாவசிய தேவையனை கருத்தில் கொண்டு தகுதி பெற்ற மருத்துவ அலுவலர் (MBBS ) பதிவு பெற்ற மருத்துவர் மற்றும் தகுதியுள்ள DGNM or B.S.C Nursing with Nursing Council Registration செவிலியர்கள் தேவைக்கேற்ப தற்காலிகமாக கொரோனா சிகிச்சை வழங்க ஏதுவாக மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் தேர்வு நடைபெற உள்ளது.
நேர்காணல் விவரங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி.
மாவட்ட சுகாதார சங்கம்,
புதிய கட்டிடம்,
மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரே,
புதுக்கோட்டை,
இந்த காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள்.
1)இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது
2)எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
3)பணியில் சேர்வதற்கு முன் சுயவிருப்பு ஒப்புதல் (Undertaking) கடிதம் அளிக்க வேண்டும்.
Tn govt new Medical Insurance Plan Card 2021