Rahu ketu peyarchi 2023 best tips in tamil

Rahu ketu peyarchi 2023 best tips in tamil

ராகு கேது பெயர்ச்சி 2023 தேடி வந்து கடிக்கும் விஷ வண்டு வாட்டி வதைக்கும் தீராத நோய்கள் பரிகாரம் என்ன..!

மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.

நோய்களால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களிடம் செல்லும் அதே நேரத்தில் பரிகாரத்திற்காக திருக்கோவில்களுக்கும் செல்கிறார்கள்.

ராகு பகவான் சஞ்சாரம் சிலரின் நோய்களை தீர்க்கும் சிலருக்கு நாட்பட்ட தீராத நோய்களை ஏற்படுத்தும்.

விஷ பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல்நல குறைவு ஏற்படுவது.

விஷப்பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பு போன்ற செயல்களும் ராகுவால்தான் நடக்கிறது.

Rahu ketu peyarchi 2023 best tips in tamil ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழ உள்ளது ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே அதன் பலன்கள் தொடங்கிவிடும் 50 வயது வரை கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர் திடீரென கோடிஸ்வரர் மாறிவிடுவார்கள்.

இதற்கு காரணம் அவரது ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் ஏற்பட்டிருக்கும்.

ராகுவும் சிலருக்கு ராஜயோக பலன்களை கொடுப்பார் நவகிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளை பொருத்தும் இணைந்திருக்கும் கிரகங்களை பொருத்தும் ஒருவருக்கு யோகங்கள் பலன்கள் நன்மைகள் தீமைகள் நடைபெறும்.

வாழ்க்கையில் சிரமப்பட்டு இருக்கும் ஒருவர் திடீரென்று பணக்காரராக மாறுவதற்கு ராகு பகவான் முக்கிய காரணமாக இருப்பார்.

ராகு பகவான் தரும் யோகங்கள்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு பகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அதன் வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் ராஜ யோக பலன்களை ராகு ஏற்படுத்துவார்.

Rahu ketu peyarchi 2023 best tips in tamil இந்த யோகம் ரிஷபம், மிதுனம்,கன்னி, துலாம், மகரம், கும்பம், ஆகிய லக்னத்திற்கு மட்டுமே ராஜயோக பலன்களை ஏற்படுத்துவார் மற்ற லக்னத்திற்கு பஞ்சமாதிபதி சாரம் பெற்ற குருவால் பார்க்கப்பட்டால் ஓரளவு யோகத்தை ராகு பகவான் செய்வார்.

பொதுவாக ராகுபகவான் பஞ்சமாதிபதி சாரம் பெற்ற அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜா யோகா பலனை ஏற்படுத்துவார்.

அதேபோல் மிதுனம், துலாம், கும்பம், ஆகிய வீட்டில் சுயசாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலன்களை ராகு பகவான் கொடுப்பார்.

Rahu ketu peyarchi 2023 best tips in tamil

ராகு திசையில் ராஜ யோகம்

ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு நின்ற வீட்டாதிபதியின் நிலைய கொண்டு ராக அதன் பலன்களை கொடுப்பார்.

Rahu ketu peyarchi 2023 best tips in tamil ராகு பகவான் பலமாக அமையப்பெற்ற குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஆற்றல் ஏற்படும்.

இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை, தன சேர்க்கை ஏற்படும்.

நடுத்தர வயதில் நடைபெற்றால் எதிர்பாராத பொன் பொருள் வரவு, புதிய வாய்ப்புகள், தேடி வரும் அமைப்பு எதிர்பாராத உயர்வுகள் ஏற்படும்.

முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத பண வசதி, தொழிலில் அதிகப்படியான முன்னேற்றம் ஏற்படும்.

காலசர்ப்ப யோகம் ஏற்படும் 

Rahu ketu peyarchi 2023 best tips in tamil நவகிரகங்களில் ஏழு கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அமர்நாத் கால சர்ப்ப யோகம் ஏற்படும்.

அதாவது ராகு பகவான் ரிஷபம், மிதுனம்,கன்னி, துலாம், கும்பம், ஆகிய நட்பு வீடுகளில் ராக அமர்ந்து அதற்கு அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் அமர்ந்தால் காலசர்ப்ப யோகம் ஏற்படும்.

ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னக்காரர்களுக்கு மட்டுமே முழு யோகத்தை கொடுப்பார்.

ராகு பகவான் மற்ற லக்னக்காரர்களுக்கு ராகுவால் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

Rahu ketu peyarchi 2023 best tips in tamil

விபரீத ராஜயோகம் யாருக்கு ஏற்படும்

ராகு பகவான் 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபர்கள் மாறி மாறி வீடுகளில் அமர்ந்து குரு அல்லது சுக்கிரனால் ராகுவை தொடர்ந்து கொண்டால் இந்த யோகம் ஏற்படும்.

Tamil New Year Horoscope Results Best tips 23

மேலும் ராகு பகவான் சுபத்துவம் அடைந்து 6,8,12 ஆம் அதிபதிகள் சாரம் பெற்று குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் இந்த யோகம் ஏற்படும்.

இந்த யோகம் அனைத்து லக்னக்காரர்களுக்கும் ஏற்படும் ராகு பகவான் மேஷம், சிம்மம், தனுசு, ஆகிய வீடுகளில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதிகள் மாறி மாறி 6,8,12 இல் அமர்ந்தாலும் ஓரளவு விபரீத யோகத்தை கொடுப்பார்.

ஆனால் அந்த வீட்டின் அதிபதிகளான ராஜகிரகங்களான சூரியன், செவ்வாய், குரு ஆகியவர்களால் சுபூர்த்தம் அடைந்து பார்க்கப்பட்டால் விபரீத ராஜயோகம் ஏற்படும்.

Early symptoms of heart failure 5 things

ஆனால் ராகுவால் ஏற்பட்ட விபரீதங்கள் ராஜயோகங்கள் இறுதியிலே கானல் நீராக மாறிவிடும் இல்லாவிடில் தவறான வழிகளில் யோகம் வேலை செய்யும்.

இதில் லக்ன திரிகோண அதிபர்கள் அல்லது லக்ன சுவர்களின் தொடர்பு ராகு பகவானுக்கு அவசியமாகும்.

Leave a Comment