Rahu ketu peyarchi best tips in tamil 2023

Rahu ketu peyarchi best tips in tamil 2023

அள்ளிக் கொடுப்பார் ராகு மாற்றங்களை ஏற்படுத்தும் ராகு திசை காலம் எப்படி இருக்கும் யாருக்கு யோகம்..!

ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு பலமாக இருந்தால் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அள்ளிக் கொடுப்பார், அதே தீயவர்களின் சேர்க்கை பெற்று இருந்தால், கெடுதல் செய்து தடைகளை ஏற்படுத்துவார்.

திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரராக நாதன் ஒருவர் திடீரென்று ராஜ யோகம் வரும் வருமானம் மட்டும் அவருக்கு ராகுதிசை வந்திருக்கும்.

திசை என்பது மனிதனின் வாழ்நாட்களில் கிரகங்கள் ஆட்சி செலுத்தும் கால அளவு மொத்தம் ஒன்பது திசை இருக்கிறது, இந்த திசை காலம் மொத்தம் 120 ஆண்டுகள்.

ஒவ்வொரு திசைக்கு ஒன்பது கிரகங்கள் ஒன்பது புத்திகள் ஆட்சி செலுத்துகின்றன ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும் இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாற்றுவார்.

Rahu ketu peyarchi best tips in tamil 2023 குப்பைமேட்டில் இருப்பவரை கூட கோபுரத்தில் அமர வைப்பார் அந்த அளவிற்கு கொட்டி கொடுப்பார்.

ராகுவை போல கொடுப்பவனும் இல்லை கேதுவை போல கெடுப்பவரும் இல்லை என்பார்கள் ராகு எதை கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார்.

அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடை ஏற்படுத்துவார் திருமண தடை, குழந்தை பாக்கியம் தடை, ஏற்படுத்துவார்.

Rahu ketu peyarchi best tips in tamil 2023 ராகு நிழல் கிரகம் பிரம்மாண்ட நாயகன் நவகிரகங்களின் தலைவனாக சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு-கேது, அதேபோல் சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது கிரகங்கள்.

Rahu ketu peyarchi best tips in tamil 2023

ராகு கேது இடப்பெயர்ச்சி

ராக பிரமிக்கத் தக்க கிரகம் கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே அவரை புரிஞ்சிக்கவே முடியாது அவர் நல்லது செய்ய வேண்டும் எனில்.

மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதே செய்வார், தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார்.

திருமணம், குழந்தை பாக்கியம் தடை ஏற்பட காரணம் ராகு கேது கிரகங்கள் தான் சர்ப்ப தோஷம் இருந்தால் திருமணத்தடை குழந்தை பாக்கியத் தடை ஏற்படும்.

Rahu ketu peyarchi best tips in tamil 2023 ஒரு நபரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவார், அதே நேரத்தில் செவ்வாய் சனி தொடர்புடன் ஏற்படும்போது சாதகமற்ற பலன்களை தருவார்.

நல்லதே செய்வார் ராகு

ராகு திசை ராஜ யோகங்களில் முதன்மையானதாக ஒருவருக்கு ராஜ யோகத்தை அள்ளி தருபவர் ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும்.

திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும் சினிமா அரசியல் என பிரபலமடைய  ராகு தான் காரணம்.

குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் கரகத்தை மேம்படுத்துவார் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார்.

சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும் ராகுவை குருபகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார் மிக சிக்கலான காலகட்டத்தில் தான் கெடுதல் செய்வார்.

சுக்கிரன் புதன் சனி ஆகிய கிரகங்களின் ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம், சனி, நண்பர்களான சுக்கிரன் புதன் லக்னங்களுக்கு ராகு திசை நல்லது செய்யும் கெடுதல் செய்யாது.

மிக அற்புத பலன் தரும் ராகு

Rahu ketu peyarchi best tips in tamil 2023 ஒரு நபரின் ஜாதகத்தில் ஆறாம் இடமான ரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ராகு பலமற்ற நிலையில் இருந்தால் சில நேரங்களில் கெடுதல் செய்யும்.

semmaram valarpu muraigal best tips 2023

வம்பு, வழக்கு, நோய், கடன் போன்ற பலன்களை கொடுப்பார் ராகுவிற்கு இடம் கொடுத்தவர் வலிமை பெற்றால் ஆட்சி உற்சாகமாக இருந்தால் அளப்பரிய நன்மைகளை செய்வார் ராகு.

தர்மகர்மாதி எனப்படும் ஒன்பது இடங்களில் இருந்தால் சாரம் பெற்று அமர்ந்தால் அம்சமான பலன்களைக் கொடுப்பார்.

Rahu ketu peyarchi best tips in tamil 2023

கடல் கடந்து செல்லும் யோகம் யாருக்கு

நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகு தான்.

Top 7 best tips to get pregnant fast

பணம் வீடு தேடி வருகிறது என்று என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும் ராகு திசை நடந்தால் கடல் கடந்து வெளியே செல்வதால் வெளிநாடு செல்லும் யோகம் தருவார்.

புத்திசாலித்தனமான லாபத்தை தருவார் உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார், அந்த அளவிற்கு கொடுத்து உங்களை திக்குமுக்காட வைப்பார்.

Leave a Comment