Rangoli kolam New designs Best tips 2023

Rangoli kolam New designs Best tips 2023

அழகான புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2023

நம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் காலை விழித்தவுடன் முதலில் வீட்டை தூய்மை செய்யும் பணியைத் தொடங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெண்கள் விழித்தவுடன் உடல் சுத்தம் செய்துவிட்டு பிறகு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தால் வீட்டுக்கு செல்வ வளம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.

கோலம் போடுவதால் பல்வேறு உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கிறது தமிழ் கலாச்சாரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்.

Rangoli kolam New designs Best tips 2023  கோலம் போடுவதற்கு அரிசி மாவு பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள்,இதனால் பறவைகள், எறும்பு, பூச்சி, போன்ற உயிரினங்கள் அந்த அரிசியை சாப்பிடும்.

கோலம் போடுவதால் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் அவர்களுடைய சிந்திக்கும் செயல்திறன் மேம்படுகிறது.

அதிகாலையில் இந்த பணியை தொடங்குவதால் அவர்கள் உடம்பில் அதிக அளவு வானத்தில் இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் பாய்கிறது.

இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் அவர்களுடைய வேலை என்பது பல மடங்கு புத்திசாலித்தனமாக நடக்கிறது.

Rangoli kolam New designs Best tips 2023  இது ஒரு அற்புதமான நிகழ்வாகும் அதிகாலை பெண்கள் கோலம் போடுவதால், வீடு முழுவதும் சந்தோஷம் பெறுவதற்கான, வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

கோலங்களில் பல வகைகள் இருக்கிறது

கோலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது ரங்கோலி கோலங்கள், ரங்கோலி கோலங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்,இதில் பறவைகள், விலங்குகள், கடவுள் படங்கள், பூக்கள், போன்றவைகள் வரையலாம்.

The Best benefits of organic farming 2023

குறிப்பாக மார்கழி மாதத்தில் கோலம் போடுவது என்பது நம் கலாச்சாரத்தில் பிரசித்தி பெற்றது மார்கழி மாதத்தில்.

அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து உடல் சுத்தம் செய்த பிறகு வீட்டை சுத்தம் செய்த பிறகு கோலங்கள் போட்டு விளக்கு ஏற்றி வைத்தால் செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது.

Rangoli kolam New designs Best tips 2023  திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள், பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை, திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, போன்ற நிகழ்வுகளுக்கு வீட்டை அழகாக மாற்றுவது இந்த கோலங்கள்.

What are the best benefits of Hibiscus flower

இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி, மழலையர் பள்ளிகளிலும், கோலப் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பூக்கள் நிறைந்த ரங்கோலி கோலங்கள்

Rangoli kolam New designs Best tips 2023

சிறிய வடிவிலான ரங்கோலி கோலங்கள்

Rangoli kolam New designs Best tips 2023

புதிய வடிவிலான ரங்கோலி கோலங்கள்

Rangoli kolam New designs Best tips 2023

பூக்கள் நிறைந்த கோலங்கள்

Rangoli kolam New designs Best tips 2023

சிறிய வடிவில் அழகான கோலங்கள்

Rangoli kolam New designs Best tips 2023

Leave a Comment