Ranitidine tablet best uses in tamil 2022
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் என்ன..!
நீங்கள் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு மாத்திரை அல்லது மருந்துகள் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு உங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னரும் அதை பற்றி பொதுவான சில தகவல்களைத் தெரிந்து கொள்வது மிக நல்லது.
அந்த வகையில் நாம் இன்றைக்கு நம்முடைய இணையதள பதிவில் இரைப்பை மற்றும் குடல் புண்களை குணப்படுத்துவதற்காக நீங்கள் பயன்படுத்தப்படும்.
மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சில பக்கவிளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் என்ன
அல்சர் அதாவது சிறு குடல் புண்களை சரிசெய்யவும் மேலும் அல்சர் புண் ஏற்படாமல் இருக்கவும் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
இரைப்பை புண், வயிற்றுப் புண்ணை, சரிசெய்ய உதவுகிறது.
உணவுக்குழாயில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் வயிற்றில் ஏற்படும் வயிற்று எரிச்சலை சரிசெய்யவும் உதவுகிறது.
உணவு குழாய் வீக்கம், முன் சிறுகுடல் புண், போன்றவை சரி செய்ய உதவுகிறது.
இரைப்பையில் சுரக்கப்படும் அமில அளவு அதிகரிக்கும்போது (Hypersecretory Conditions) அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
வயிற்றுக்குள் சுரக்கப்படும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
சோலிங்கர்- எலிசன் நோய்க்குறி போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
ராணிடிடைன் மாத்திரை பக்க விளைவுகள்
Ranitidine tablet best uses in tamil 2022 இந்த மாத்திரை பயன்படுத்துவதன் மூலம் தலைவலி, நெஞ்சு வலி, தசை வலி, வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும், தோல் வெடிப்பு, தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம், ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Ranitidine tablet best uses in tamil 2022 மனக்குழப்பம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ஹைபர்சென்சிதிவிடி, போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடுமையான கணைய அழற்சி, மூட்டுவலி, மார்பகம் பெருக்கம், கல்லீரல் சுரக்கப்படும் நொதிகளில் மாறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
முகம், உதடுகள், நாக்கில் வீக்கம், தூக்கமின்மை, மயக்கம் உணர்வு, போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது
Ranitidine tablet best uses in tamil 2022 கல்லீரல், சிறுநீரக நோய் மற்றும் சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை பெற்று இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தை பெற முயற்சிக்கும் நபர்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாத்திரை எப்போது, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் தெரிவிக்கும்த, அந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாத்திரையை வாயில் வைத்து மெல்லவே, கடிக்க கூடாது, உடனடியாக விழுங்க வேண்டும்.
முக்கியமாக இந்த மாத்திரையை மது அருந்தும் நபர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.
மாத்திரையின் அளவு என்ன
150MG,300MG அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.