Rasi tholil palangal best tips in tamil 2023

Rasi tholil palangal best tips in tamil 2023

உங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..!

ஒரு நபரின் ராசிக்கும், ஜாதகத்தின்படி என்ன மாதிரியான தொழில் செய்தால் தொழில் சிறப்பாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவருடைய பிறந்த நேரம்,ராசி, ஜென்ம நட்சத்திரம், லக்னம், வைத்து அவருடைய வாழ்க்கை, உடல் நலம்,செய்யும் தொழில்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அனைவரும் விவசாயம் மட்டுமே செய்து வந்தார்கள் ஆனால் இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறி விட்டது.

இப்பொழுது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து ஒரு நபர் அனைத்து தொழிலையும் சொல்லும் அளவிற்கு மக்கள் உயர்ந்த உள்ளார்கள்.

மக்களின் நாகரீகம் என்பது இப்பொழுது உச்சகட்டத்தில் இருக்கிறது, ஒவ்வொரு நபரும் அவர்களின் ராசி அடிப்படையில் எந்த தொழில் செய்தால் சிறந்து விளங்குவார்கள் என்று இக்கட்டுரையில் முன்னரே தெரிந்து கொள்ளலாம்.

Rasi tholil palangal best tips in tamil 2023

மேஷம் ராசி

மேஷம் ராசிகாரர்கள் எப்பொழுதும் பெரிய லட்சியத்துடன் உறுதியுடன் அடுத்தவர்களிடம் பேசும்போது வெளிப்படையாக நேர்மையாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் வெளியிடங்களுக்குச் சென்று வருவதால் இவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பதால் காவல், பத்திரிகை, போன்ற துறைகளில் மேஷம் ராசியில் பிறந்தவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் கடினமாக உழைக்க கூடிய நபர்கள் இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையினை பெற விரும்பும் ராசிக்காரர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் பொறியியல், கணக்காளர், கணினி சம்பந்த வேலை, மருத்துவத்துறை, வழக்கறிஞர், போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

மிதுனம் ராசி

மிதுன ராசியினர் ஒரே இடத்தில் தினமும் செய்யும் வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் இவர்கள் வெளியிடங்களில் சுற்றி வேலை செய்யும் வேலைகளை மட்டும் விரும்புகின்றவர்கள் டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டிட வடிவமைப்பாளர், புகைப்படக்கலைஞர், போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

கடக ராசி

கடக ராசியினர் இயற்கையான சூழலை விரும்பக்கூடிய நபர்கள், இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் இடத்தில் இருக்க நினைப்பவர்கள்.

கடக ராசியினர் கால்நடை மருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவை, மனிதவள ஆர்வலர், போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

சிம்மம் ராசி

சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் தலைமை சிறந்த குணத்துடனும் மற்றவர்களை எளிமையாக ஈர்க்கும் தன்மை வாய்ந்தவர்கள், எந்த ஒரு செயலையும் தனியாக நின்று செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.

முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுயதொழில், அரசியல்வாதி, போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

கன்னி ராசி

இவர்கள் எந்த வேலைகளையும் தனியாக செய்யாமல் குழுவாக செய்வதில் ஆர்வம் கொண்ட நபர்கள் எந்த செயலையும் எளிதாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

கன்னிராசியில் எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர், போன்ற வேலைகள் விளங்குபவர்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

துலாம் ராசி

Rasi tholil palangal best tips in tamil 2023 துலாம் ராசியினர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் அடுத்தவர்களை சமரசம் செய்வதில் வல்லமை வாய்ந்தவர்கள், வாடிக்கையாளர்கள் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு துறை, வேளாண்மைத்,மேலாண்மை, தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

விருச்சிகம் ராசி

Rasi tholil palangal best tips in tamil 2023 விருச்சிகம் ராசியினர் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் மிகவும் அதிகமாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு செயலை சுயமாக செய்ய வேண்டும் என்று விரும்பும் நபர்கள்.

மருத்துவம், விஞ்ஞானம், துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி,ஊடகம் துறைகளில் சிறப்பாக விளங்குபவர்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

தனுசு ராசி

Rasi tholil palangal best tips in tamil 2023 தனுசு ராசிக்காரர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சிறந்து செயல்படுபவர்கள் நல்ல எண்ணங்களையும் தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்பில் செய்பவர்கள்.

How to make Amazing delicious Rava Idli 2023

தனுசு ராசியினர் மக்கள் தொடர்பு, திரைப்பட தொலைக்காட்சி, ஆசிரியர் துறைகளில், எப்பொழுதும் சிறந்து விளங்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

மகரம் ராசி

Rasi tholil palangal best tips in tamil 2023 மகரம் ராசி நபர்கள் நேர கணக்கில் சரியாக இருப்பது சரியான முறையில் முதலீடு செய்வதில் மிகவும் சிறந்த வந்தவர்கள் இவர்கள் மேலாளர், ஆசிரியர், வங்கி, அரசு வேலை, அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம், பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு, போன்றவைகள் இவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

Rasi tholil palangal best tips in tamil 2023

கும்பம் ராசி

Rasi tholil palangal best tips in tamil 2023 கும்பம் ராசியினர் புதுப்புது யோசனைகளை வெளிப்படுத்துவதுடன் எதிர்கால தேவைக்கேற்றவாறு செயல்படுவதில் இவர்கள் சிறந்தவர்கள்.

What are the benefits of doing yoga everyday

கும்பம் ராசிக்காரர்கள் ஒரே தொழிலில் இல்லாமல் பல்வேறு தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள்,புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் துறையில் மிகவும் சிறந்து விளங்க கூடிய நபர்கள்.

Rasi tholil palangal best tips in tamil 2023

மீனம் ராசி

மீனம் ராசியினர் கற்பனை நயமும் படைப்புத் திறனும் கொண்ட நபர்கள், இவர்கள் மக்கள் தொடர்பு, உளவியல்,மக்கள் மேலாண்மை, கலை துறை, போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

Leave a Comment