Ration card details useful tips in tamil 2022

Ration card details useful tips in tamil 2022

Ration card details useful tips in tamil 2022

புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன..!

புதிதாக திருமணம் செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ரேஷன் கார்டு என்பது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போன்ற மிக முக்கிய ஆவணமாகும்.

அனைத்து சலுகைகளும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் தங்களிடம் இருக்க வேண்டும்.

வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது,இத்தகைய முக்கியமான ஆவணத்தை புதுப்பித்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.

அதாவது ரேஷன் அட்டையில் வீட்டு முகவரி, வயது விவரம், பெயர் சேர்த்தல், நீக்குதல், என எல்லா நடைமுறைகளையும் செய்திருக்க வேண்டும்.

அதிலும் புதிதாக திருமணமானவர்கள் குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும், அதேபோல் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

Ration card details useful tips in tamil 2022

ரேஷன் கார்டுக்கு என்ன தேவை

திருமணத்திற்கு பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

அல்லது தனி ரேஷன் கார்டு கணவன் மனைவி இருவரும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே உங்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்தால் அதில் இருந்து நீக்க வேண்டும், உங்கள் பெயரை நீக்கிய பிறகு புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும் இணையதளம் மூலம் எளிமையாக செய்யலாம்.

Ration card details useful tips in tamil 2022

ஆதார் கார்டு புதுப்பித்தல்

Ration card details useful tips in tamil 2022  அதேபோல் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும், முகவரியும் மாற்ற வேண்டியிருக்கும், ஆதார் அட்டையில் புதுப்பித்து செய்த பிறகு, திருத்தப்பட்ட ஆதாரமாக சமர்ப்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம்.

என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளை இடம்பெற்றிருக்கும்.

ரேஷன் பொருட்களுக்கு ATM மெஷின்

இது தமிழக உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (1967) அல்லது (1800-425-5901) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைக்கு ஆதார் கார்டு கட்டாயம் தேவை

Ration card details useful tips in tamil 2022  அதேபோல் முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் எனில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.

Delivery Franchise Amazing 10 Business Ideas

ஆனால் தற்போது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற்றுக்கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *