RBI announcement ATM charges increase 2021 Now

ATM கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு டெபிட் & கிரெடிட் கார்ட் பயனாளர்களுக்கு புதிய மாற்றம் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க.( RBI announcement ATM charges increase 2021 Now)

நாட்டில் எரிபொருளின் விலை மாற்றம் அடைவது போல் அவ்வப்போது வங்கி பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சில முன்னணியில் இருக்கும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் சிறிய சிறிய தொகைகள் வசூலிக்கப்படுகிறது.

வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கோடிக்கணக்கான தொகை அபராதமாக பல லட்சம் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது.

ஏடிஎம் பரிவர்த்தனைகளில் வங்கி வசூலிக்கக்கூடிய பரிமாற்ற தொகையை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது அதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதாவது வங்கிகளில் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் புதிய கட்டணம் படி வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBI announcement ATM charges increase 2021 Now

ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் புதிய கட்டணம்.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம் களில் இருந்து பணம் எடுத்தல் அல்லது வங்கி கணக்கு அறிக்கைகளை சோதனை செய்தல் போன்றவற்றிற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண முறைகள்.

நிதிப் பரிவர்த்தனைகளுக்கு  பழைய கட்டணம் ரூ 15 ஆக இருந்தது வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அதில் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 17 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அல்லாத பரிவர்த்தனை கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது இதற்கு முன்பு இந்த சேவைக்கான கட்டணம் ரூ 5 ஆக இருந்தது தற்போது இதற்கு ரூ 6 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

RBI announcement ATM charges increase 2021 Now

எதற்கு இந்த கட்டணம் வங்கிகள் வசூலிக்கப்படுகிறது

இந்தக் கட்டணங்கள் வங்கிகளுக்கும் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் இடையில் சேவைகள் தொடர்ந்து நடைபெற வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகான தோல் பெற 5 சிறப்பு உதவிக்குறிப்புகள்

இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் இடமிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ 20/- என்று வசூலிக்கிறது இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 2022 முதல் ரூ 21/- ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best 5 healthy kidney diet food list in tamil

குறிப்பாக SBI ,ICICI வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது வாடிக்கையாளர்கள் இதனை நன்கு தெரிந்து கொண்டு இனி வரும் காலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

 

Leave a Comment