Recover deleted photos from phone best 1 tips

Recover deleted photos from phone best 1 tips

உங்கள் செல்போனில் டெலிட் ஆன போட்டோவை எடுப்பது எப்படி..!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத நபர்கள் யாருமே கிடையாது அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் என்பது அதிகமாகிவிட்டது.

செல்போனில் அனைத்து வகையான தரவுகளும், தகவல்களும், சேமிக்கக் கூடிய பழக்கம் மக்களிடத்தில் வந்துவிட்டது.

வானொலி ரேடியோ, கால்குலேட்டர், கேலண்டர், கேமிரா, கடிகாரம், செய்தித்தாள்கள், புத்தகம் குறிப்புகள் எழுதி வைப்பது, போன்ற மனிதர்களுக்கு தேவையான அனைத்து விதமான தகவல்களும் செல்போனில் அடங்கிவிட்டது.

அதனால் மொபைலின் பயன்பாடு அதிகமாகிவிட்டதால் அனைத்து தரவுகளும் மொபைலில் சேமிக்கப்படும் பழக்கவழக்கங்கள் மக்களிடம் 90% வந்துவிட்டது.

உங்களுடைய செல்போனில் உங்களுக்கு பிடித்த அதிகமான புகைப்படங்களை நீங்கள் வைத்திருப்பீர்கள்.

உங்களுடைய தாத்தா பாட்டி புகைப்படங்கள், உங்களது நண்பர்களின் புகைப்படங்கள், உற்றார் உறவினர்களின் புகைப்படங்கள்.

உங்களுடைய சிறிய வயது புகைப்படங்கள், என பலதரப்பட்ட புகைப்படங்களை உங்களுடைய செல்போனில் நீங்கள் உங்களுடைய இனிமையான ஞாபகத்திற்கு வைத்திருப்பீர்கள்.

சில நேரங்களில் குழந்தைகள் அல்லது நீங்கள் கூட தவறுதலாக அல்லது ஏதேனும் ஒரு கோபத்தில் அந்த புகைப்படங்களை நீங்கள் டெலீட் செய்து இருப்பீர்கள்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஏதேனும் சூழ்நிலை காரணமாக அந்த புகைப்படங்கள் உங்களுக்குத் தேவைப்படலாம்.

இதற்காக நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ நீக்கப்பட்ட போட்டோவை எப்படி எடுக்க முடியும் என்று நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

Recover deleted photos from phone best 1 tips

அல்லது இணையதளத்தில் தேடி இருப்பீர்கள் அப்படிப்பட்ட போட்டோ எடுப்பதற்கு சில ஐடியாக்கள் மற்றும் யோசனைகளை வழங்கி இருந்தாலும்.

அந்த யோசனைகள் சரியான முறையில் செயல்படுமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியிருக்கையில் நீக்கப்பட்ட ஃபோட்டோவை மறுபடியும் எப்படி உங்களுடைய மொபைலில் எடுப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

இதற்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு மென்பொருள் அல்லது செயலியை (software or application) பயன்படுத்தாமல்.

Recover deleted photos from phone best 1 tips உங்களுடைய மொபைலை பயன்படுத்தி மட்டுமே நீக்கப்பட்ட போட்டாவை எப்படி மறுபடியும் எடுப்பது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Recover deleted photos from phone best 1 tips

உங்கள் புகைப்படத்தை எவ்வாறு மீட்டெடுப்பது

Recover deleted photos from phone best 1 tips  உங்களுடைய மொபைலில் அமைப்பு அதாவது செட்டிங் setting  என்ற ஒரே ஒரு தேர்வை பயன்படுத்துவதன் மூலம்.

உங்கள் மொபைலில் இதுவரை நீங்கள் தவறுதலாக அல்லது கோபத்துடன் நீக்கப்பட்ட அனைத்து ஃபோட்டோவை மறுபடியும் எடுக்க முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய செல்போனில் முதலில் (File Manager-ஐ) என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின்பு அவற்றில் setting என்ற ஒரு தேர்வு இருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின் அவற்றில் show hidden files என்ற ஒரு தேர்வு இருக்கும் அதனை (Enable) அதாவது ஆன் செய்து கொள்ள வேண்டும்.

Recover deleted photos from phone best 1 tips

அதன்பிறகு அவற்றிலிருந்து வெளியே வாருங்கள் இப்பொழுது File Manager-யில் இன்னும் நிறைய Files இருக்கும் அவற்றில் நீங்கள் DCIM என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Pathira Pathivu new law best tips 2022

DCIM என்பதை நீங்கள் கிளிக் செய்த பிறகு அவற்றில் Thumbnails என்ற ஒரு தேர்வு இருக்கும்.

Thumbnails என்பதை கிளிக் செய்து பார்க்கிறீர்கள் என்றால் இதுவரை நீங்கள் உங்கள் செல்போனில் நீக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் இருக்கும்.

முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு செம்பருத்தி எண்ணெய்

அவ்வளவுதான் இந்த செயல்முறை எளிமையானது இதன் மூலம் உங்கள் செல்போனில் நீக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் நீங்கள் எடுத்து விடலாம்.

Leave a Comment