Redmi New Smartwatch launched in India 2021

அட்டகாசமான புதிய ஆப்பர்களுடன் வெளிவரும் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்(Redmi New Smartwatch launched in India 2021)

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது அதன் வகையில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் ரெட்மி நோட் 7s உடன் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்சை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் MI வாட்ச் லைட்  (MI Watch Lite) என அழைக்கப்படும் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் சிறந்த அம்சங்கள் மற்றும் சில வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது ஸ்மார்ட்வாட்ச்சின் இந்தியா மாறுபாடு சில மேம்பட்ட அம்சங்களோடு வருகிறது ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இன் புதிய அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை  இந்த கட்டுரையில் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 1.4  டி.எஃப்.டி டிஸ்பிளே   (TFD Display)   காட்சியுடன் வருகிறது இது 323 பிபிஎம் உடன் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச்சில்  2.5 டி  அளவிலான வளைந்த டிஸ்ப்ளே இருக்கிறது இதில் வளைந்த மென்மையான காட்சி வடிவமைப்பு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் கீறல் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது ரெட்மி ஸ்மார்ட் வாட்ச்  35 கிராம் எடையுடன் வருகிறது நீங்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை எத்தனை நாள் வேண்டுமானாலும் தொடர்ந்து அணிந்து கொள்ளலாம் ஏனென்றால் இதனால் எந்த ஒரு அசௌகரியமான உணர்வு உங்களுக்கு ஏற்படுவதில்லை.

Redmi New Smartwatch launched in India 2021
mi

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் மே 25 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதேபோல் இதனை MI HOME மூலம் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் இருக்கக்கூடிய வசதிகள் குறித்து பார்க்கையில் இதில்  200க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன் அணுகல் கிடைக்கிறது இருப்பினும் குறைந்த சேமிப்பு வசதி காரணமாக ஒரே நேரத்தில் நீங்கள் 3 அல்லது 4 அப்ளிகேஷன் மட்டும் சேமிக்க முடியும்.

இந்த ஸ்மார்ட் வாட்ச்ன் சிறப்பம்சம் என்னவென்றால் பிரத்தேயாக்  Multi-Function Button  கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே கிளிக்கில் டிஸ்ப்ளேவை இயக்குவது போன்ற சில செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது ஜிபிஎஸ் துல்லியமான கண்காணிப்பு Clones மற்றும் இணைப்பிற்கான ப்ளூடூத் வி 5.1 உடன் வருகிறது. ரெட்மி வாட்ச் ஒரு சார்ஜிங்ல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் என்றும் இதனை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்ய குறைந்தது 2 மணி நேரமாகும் என சியோமி குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.

இந்த வாட்சியில் உள்ள சென்சார்காயில் பிபிஜி இதயத்துடிப்பு சென்சார் ஆக்சிஸ் அச்சிலரோமீட்டர்,3 ஆக்சிஸ் கைரோஸ்கோப் மற்றும் ஜிபிஎஸ் சென்சார் ஆகியவை உள்ளது.

Redmi New Smartwatch launched in India 2021
mi smart watch

இதில் நிகழ்நேர இதயத்துடிப்பு தூக்க கண்காணிப்பு ஸ்மார்ட்போன்களுக்கான இசை கட்டுப்பாடு ஆகியவை உள்ளது அதேபோல் இந்த ஸ்மார்ட் வாட்ச் சைக்கிளிங், கிரிக்கெட் மற்றும் நீச்சல் உள்ளிட்ட 11 விளையாட்டு அம்சங்களோடு வருகிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் (Waterproof and Dustproof) வாட்டர் மற்றும் தூசி எதிர்த்து அம்சத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த சாதனத்தை கையில் அணிந்தபடி நீங்கள் உடற்பயிற்சி நீச்சல் உள்ளிட்ட அனைத்தும் சிரமமின்றி மேற்கொள்ளலாம் இதன் எடை வெறும் 35 கிராம்.

Jio announced new recharge offer for covid-19

Flipkart, MI HOME மற்றும் MI Studios கிடைக்கும் இதன் விலை ரூபாய் 3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JOIN MY TELEGRAM GROUP 

Leave a Comment