விலை குறைவுதான் சிறப்பம்சங்கள் அதிகம் விரைவில் வெளிவருகிறது ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி.( Redmi Note 10 Pro 5G Best smartphone in tamil)
ரெட்மி ஸ் மார்ட் போன் வெளியிடப்பட்டு குறைந்த ஆண்டுகளில் மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிவிட்டது இந்த உலகில். மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதுபுது அம்சங்களோடு தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது இதன்படி ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி முதற்கட்டமாக ஸ்பெயினில் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 10 Pro 5G.
இந்த ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டீராகன் எஸ்ஓசி 750 (Qualcomm Snapdragon SOC 750) உடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை இருப்பினும் இதன் வெளியீட்டை குறிக்கும் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
Qualcomm Snapdragon 750G SOC.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் என தெரிகிறது இந்த ஸ்மார்ட்போன் 120 Hertz AMOLED Display உடன் வரக் கூடும் எனவும் இது 4G Variant உடன் வரக் கூடும் என தெரிகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகியவைகளுடன் மார்ச்சு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
6gb Ram and 64GB internal memory.
சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4G மாடல் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனின் 6gp ரம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி விலையானது இந்திய மதிப்பில் ரூபாய் 14700 ஆக உள்ளது.
Redmi Note 10 Pro 5G Cheap.

இந்திய மதிப்பின்படி ரூபாய் 15,999 ஆக உள்ளது அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி. இந்த ஸ்மார்ட்போன் 6.67 Inch HD Display உடன் வெளிவருகிறது. 1,080 x 2,400 பிக்சல்கள் சூப்பர் Hertz AMOLED Display உடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவார் ரியர் கேமிரா அமைப்போடு வருகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128gp வேரியண்ட் இருக்கிறது
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.
சியோமி நிறுவனம் இந்திய சந்தைகளில் 5ஜி ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மட்டுமே நடுத்தர மக்கள் வாங்க கூடிய விலையில் கிடைக்கும். சியோமி நிறுவனம் எப்பொழுதும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு புதுப்புது அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது இதில் இருக்கும் ஏகப்பட்ட நன்மைகள் வாடிக்கையாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.