Reheating 4 Best food can become dangerous

Reheating 4 Best food can become dangerous

மீண்டும் சூடு படுத்தினால் விஷமாக மாறும் சில உணவுகள் எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..!

பழைய உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவதால் பல்வேறு வகையான தீய விளைவுகள் உடலுக்கு ஏற்படும்.

உடம்பிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் இழப்பு மற்றும் புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

முட்டை கோழிக்கறி போன்ற அதிக சுவை மிகுந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதற்கு பழைய உணவாக மாறினாலும் அதனை சூடு படுத்தி சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதனால் பெருங்குடலுக்கு பல்வேறு வகையான தீய விளைவுகள் ஏற்படுகிறது.

இந்த உணவுகளை ஜீரணம் செய்வதற்கு கல்லீரலுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இதனால் கல்லீரல் அதிகமாக பாதிப்படையும்.

பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று எப்பொழுதும் உருளைக்கிழங்கு, கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை, கீரை வகைகள், பருப்பு சாதம், போன்றவை.

சில வகை உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பதிலாக பல்வேறு வகையான எதிர்மறையான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

இதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய அதிநவீன வேகமான வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு பல்வேறு வகையான குறுக்குவழி செயல்களை நாம் செய்யத் தயாராகி விட்டோம்.

நம்மில் பலருக்கும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு போதுமான நேரம் இல்லாததால் ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறார்கள்.

பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்கு உள்ளது ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Reheating 4 Best food can become dangerous

கோழிக்கறி

முட்டை போலவே கோழிக்கறியில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது மேலும் கோழிக்கறியை மீண்டும் சூடு வைத்து சாப்பிடுவதால் கட்டாயம் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே அதை சூடாக்கி பிறகு சாப்பிடுவதை முற்றிலும் நீங்கள் தவிர்த்து விடுங்கள் குறிப்பாக 12 மணி நேரத்திற்கும் மேலான கோழி கறி சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

Reheating 4 Best food can become dangerous

முட்டை

Reheating 4 Best food can become dangerous  முட்டைகள் நம் உடலுக்கு மிகவும் அன்றாடம் தேவை என்பது அனைவரும் அறிந்த விஷயமே அதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

இதன் காரணமாக இது உடலுக்கு கட்டாயம் தேவையான முட்டையை சமைத்தவுடன் நீங்கள் சாப்பிட வேண்டும்.

மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த வகையில் பொரித்த அல்லது வேக வைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதால் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் கட்டாயம் ஏற்படும்.

உருளைக்கிழங்கு

Reheating 4 Best food can become dangerous  உருளைக்கிழங்கை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள் இது சுவையானது மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது வழங்குகிறது.

Chymoral forte tablet best uses in tamil 2022

அதுமில்லாமல் உணவு தயாரிப்பதற்கு இது எளிதாக இருக்கிறது எனவே பெரும்பாலான பெண்மணிகள் உருளைக்கிழங்கை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து பயன்படுத்துகிறார்கள்.

காசு என்னுது இடம் உன்னுது இலங்கையிடம் மருத்துவ உதவி

இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல்வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கீரைகள்

Reheating 4 Best food can become dangerous  கீரையை சூடாகி சாப்பிடுவதால் கட்டாயம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் இதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது இது புற்று நோயை உடலில் பல மடங்கு அதிகரிக்கிறது.

Leave a Comment