Reliance jio Huge Recruitment 2020

ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது(Reliance jio Huge Recruitment 2020)

இன்றைய கால கட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை சிறந்த நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகள் பணியில்  சேர வேண்டும் என்று விரும்புகிறார்கள் காரணம் பொருளாதார வீழ்ச்சியி அல்லது நோய்த்தொற்று காலங்களில் பெரிய நிறுவனங்கள் சிறிது காலங்களுக்கு தாக்குப்பிடிக்கும் மற்றும் ஊழியர்களை அவ்வளவு எளிதாக வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.

ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் நிதி (PF), பணி பாதுகாப்பு, பணி உயர்வு, சலுகைகள், போன்றவைகளை பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானின் ரிலையன்ஸ் ஜியோவில் 2020 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance jio Huge Recruitment 2020

இந்தியா முழுவதும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது மேலும். ஆசியாவில் வளர்ந்துவரும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறது முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள்  எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவைகளில் சிறந்தவையாக இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம் அதன்மூலம் தங்கள் பதிவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பணியின் பெயர் மற்றும் முழு விவரங்கள்.

JC  Home  Connect,  Master  Supervisor A&B, Home Sales Officer, Urban Jio, Point Manager Metro, Home  Sales  Officer, Advisor  Outbound  Sales, Jio  Digital Repair  Specialist, Advisor Voice, Jc Senior  Digital  Repair  Specialist  Metro, State  Lead Subcontractor & OTH  Payments, Business  Analyst-Finance. Executive / Manager FC&A, Senior Product Manager, Product Manager, Associate Product Managements.

பணியிடங்கள் இந்தியா முழுவதும்.

trichy recruitment notification 2020 big

Reliance jio Huge Recruitment 2020

கல்வித்தகுதி.

குறைந்தபட்சம் பட்டப்படிப்பு பட்டம்  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BE / B.Tech, MBA படித்தவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கணினி  துறை, மார்க்கெட்டிங் சேல்ஸ், போன்றவைகளில் அனுபவம் இருப்பது சிறந்ததாக இருக்கும் இந்த பணிகளுக்கு.

தேர்வு செய்யப்படும் முறை.

கல்வித்தகுதி, வேலை அனுபவம், Online  Exam, Personal Interview  போன்ற தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை.

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.twitter

APPLY HERE

Leave a Comment