Report by O Panneerselvam Best tips 2023

Report by O Panneerselvam Best tips 2023

ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை மறுபடியும் நீதிமன்றத்தை நாடுவோம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் அதிமுக..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அவர் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது என செல்லும் என உத்தரவிட்டது.

Report by O Panneerselvam Best tips 2023 கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளது, இதனால் இன்று சென்னையில் அவருடைய இல்லத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் யாரெல்லாம் பங்கேற்றார்கள் இதன் பின்னணி என்ன என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Report by O Panneerselvam Best tips 2023

ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை என்ன

இந்த நிலையில் தான் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில்  பன்னீர்செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

அரசியலில் மூத்த தலைவராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Report by O Panneerselvam Best tips 2023 நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் இன்று இந்த ஆலோசனை நடப்பதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக விஷயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதாவது தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா, இல்லாவிட்டால் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியபடி சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்பது பற்றி அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

Best 6 Protein Rich Foods for Diabetics

மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை சுட்டிக்காட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தை அவரது அணி அணுக உள்ள நிலையில்.

Report by O Panneerselvam Best tips 2023

அதற்கும் ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Top 7 Types of oil used for hair

Report by O Panneerselvam Best tips 2023 ஓ பன்னீர்செல்வம் மறுபடியும் இரண்டாவது முறை தர்மயுத்தம் தொடக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இப்பொழுது மக்களிடத்தில் சென்று இதற்காக நீதி கேட்கப் போகிறார் என்று அவரது தரப்பில் ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.

ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் எங்கள் தரப்பிலும் நியாயம் இருக்கிறது அதிமுகவை ஒன்றும் எடப்பாடி வீட்டு சொத்து இல்லை கண்டிப்பாக மக்களிடத்தில் சென்று இதற்கான நீதி கேட்போம் என செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment