Robert Kiyosaki 15 super financial rules
நிதி கல்வியறிவாளரர் ராபர்ட் கியோசாகி வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்..!
நம் வாழ்க்கையில் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை தினந்தோறும் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி செய்துக்கொண்டிருப்போம்.
ஆனால் எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் வாழ்க்கையில் பணத்தைப் ஒரு அளவிற்கு மட்டுமே சம்பாதிக்க முடியும் அது அதுமட்டுமில்லாமல் பல்வேறு பிரச்சனைகளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
ஒருவருடைய வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷம் இருக்க வேண்டுமென்றால், அவருடைய பொருளாதாரம் எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்க வேண்டும்.
அது மட்டுமே அவரை எப்போதும் ஒரு அளவிற்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்கும் மற்றபடி பொருளாதாரத்தில் பல்வேறு பிரச்சினைகள் என்றால்.
அந்த நபர் சரியாக வாழ்க்கையில் எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் போகும்.
பொருளாதாரத்தை முன்னேற்றுவது எப்பொழுதும் பணம் சம்பாதிப்பது இந்த இரண்டு விஷயத்திற்கும் தினம் தோறும் பல்வேறு வழிமுறைகள் மற்றும் முயற்சிகளை செய்து கொண்டிருப்போம்.
ஆனால் எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் 97% நபர்களால் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது.
இதற்கு என்ன காரணம் 3% மக்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் வாழ்கிறார்கள் இதற்கு என்ன காரணம்.
சரியான வழிகாட்டுதல் தேவை
உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த நபர் எப்பொழுதும் உங்களுடைய வாழ்க்கையில் வழிகாட்டுதலாக இருந்தால்.
உங்களுடைய வாழ்க்கை மிக வேகத்தில் முன்னேறி சென்றுவிடும் பொருளாதாரத்தில்.
ராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுயமுன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த எழுத்தாளர், கல்வியாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், நிதி சார்ந்த, நிதி கல்வி அறிவு மற்றும் வானொலி ஆளுமை உள்ளவர்.
உலக அளவில் அதிகமான விற்பனையான நிதி மற்றும் முதலீடு தொடர்பான தலைசிறந்த புத்தகத்தின் ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ஆசிரியர்.
வெளியிட்டுள்ள நிதி சார்ந்த 15 விஷயங்களை தெரிந்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்
உங்கள் வாழ்க்கையை மிக எளிமையாக மாற்றுங்கள்.
நீங்கள் உங்களுடைய தவறுகளிலிருந்து புதிய பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள்.
புதிய புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.
உங்களுடைய செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்கு புதிய திட்டங்களை எப்பொழுதும் வைத்திருங்கள்.
தெளிவான மற்றும் மிகத்துல்லியமான நிதி இலக்குகளை கையாளுங்கள்.
எப்பொழுதும் புதிய புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை சுற்றி உங்களைப் போல் எண்ணம் கொண்ட நல்ல நண்பர்களை வைத்திருங்கள்.
நீங்கள் வெற்றி அடையும் வரை ஒரே பாதையில் செல்லுங்கள், உங்களுடைய வெற்றியில் உங்களுடைய எல்லா கவனத்தையும் செலுத்துங்கள்.
கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை எப்பொழுதும் ஏற்படுத்திவிடும்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற்றுத்தரும் முட்டை ஓடு பவுடர் விற்பனை..!
தோல்வி அடைவதற்கு இழப்பதற்கும் எப்பொழுதும் பயப்படாதீர்கள்.
நீங்கள் எதற்காக கடினமாக உழைக்கிறார்கள் என்பதை எப்பொழுதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சேமிப்பதை விட அதிகமாக முதலீடு செய்யுங்கள்.
10 mukkiya thirumana porutham full details
எப்பொழுதும் ஒரு பொருளை வாங்கும் முன் எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்பதை உங்களுக்குள் பலமுறை கேட்டுக் கொள்ளுங்கள்.