Rojgar scheme best details in tamil 2023

Rojgar scheme best details in tamil 2023

71,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ரோஜ்கர் திட்டத்தில் பணி நியமனம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர்..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி இன்று ஒரே நாளில் மட்டும் 71,000 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன அணை வழங்கினார்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் தற்போது வேலை இழப்பு நடந்து வருகிறது உலக அளவில் பெரிய ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதவள ஆற்றலை குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Rojgar scheme best details in tamil 2023

இதனால் தற்போதைய சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை உறுதி தன்மை என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது.

இதற்கு விதிவிலக்காக தான் பல இளைஞர்கள் இளம்பெண்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட்டு வருகிறார்கள்.

Rojgar scheme best details in tamil 2023 மேலும் மத்திய, மாநில அரசு பணிகளை பெறுவதற்கு போட்டி தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெறுகிறார்கள் இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

Rojgar scheme best details in tamil 2023

Rojgar scheme best details in tamil 2023 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75,000 நபர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று 71,000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

Chithirai masam rasi palangal best tips 2023

ரயில்வே, போலீஸ், தபால் துறை, வருமானவரித்துறை, உள்பட பல்வேறு துறைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், இன்று பணி நியமன அணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

அதற்கு மத்திய அரசு பணிப்பெரும் இளைஞர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

foods that clean the kidneys naturally

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் மிக தீவிரமாக இந்த திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

நீங்களும் மத்திய அரசு வேலை பெற வேண்டும் என்று முயற்சி செய்தால் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Comment