Roxid tablet best uses and effects 2023
Roxid மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் மருத்துவர் ஏன் இந்த மாத்திரையை பரிந்துரை செய்கிறார்..!
உடல்நல பிரச்சனைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம், இந்த மருந்து மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நிச்சயம் உங்களுக்கு உடலில் பாதிப்பு ஏற்படும்.
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
Roxid tablet best uses and effects 2023 இயற்கையான முறையில் இருக்கும் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
சித்த வைத்தியம், யுனானி, பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், கஷாயம், போன்ற மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் என்பது மிகவும் குறைவு மிகவும், அரிதாக ஏற்படும்.
Roxid tablet best uses and effects 2023 ஆனால் ஆங்கில மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், நாள்பட்ட நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், உங்களுடைய சிறுநீரகம், கணையம் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கணைய பாதிப்பு, பெருங்குடல் பாதிப்பு, தோல் அலர்ஜி, போன்ற பல்வேறு நோய்கள் உடலில் ஏற்படும்.
Roxid tablet best uses and effects 2023 ஒரு மருந்து மாத்திரை நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள்.
நிச்சயம் இது உங்களுக்கு பலன் கொடுக்கும் இந்த கட்டுரையில் இந்த Roxid மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கிறது.
மருத்துவர் ஏன் இந்த மருந்தை உங்களுக்கு பரிந்துரை செய்கிறார் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
Roxid மாத்திரையின் பயன்கள் என்ன
Roxid tablet best uses and effects 2023 சிறுநீர் பாதை மற்றும் தோலின் உட்புற அடுக்குகளில் பாக்டீரியா, தொற்றை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இது மேல் மற்றும் கீழ் சுவாச குழாய் அலர்ஜி, செவி அலர்ஜி, மூச்சுக்குழாய் அலர்ஜி, தொண்டை அலர்ஜி, மூச்சு குழாய் அலர்ஜி, மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச நோய் தொற்றுகளுக்கு இந்த மருந்து மாத்திரை மருத்துவர் பரிந்துரை செய்கிறார்.
Roxid மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
குமுட்டல்
வாந்தி
கடுமையான வயிற்று வலி
கடுமையான வயிற்றுப்போக்கு
வாய்ப்புண்கள்
யோனி புண்
தோல் வெடிப்பு
தலைவலி
காதுகளில் ஒலித்தல் அல்லது சத்தம் ஏற்படுதல்
பசி குறைவு
இந்தப் பக்க விளைவுகள் அனைத்தும், அனைத்து நபர்களுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஒரு மனித உடலில் மருந்து மாத்திரையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று அதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்வது மிக நல்லது.