இந்திய ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் RRB new recruitment 2023

RRB new recruitment 2023

RRB new recruitment 2023 இந்திய ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் மத்திய அமைச்சர் தகவல்..!

இந்தியன் ரயில்வேயில்நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்து ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுமார் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எம்பி பிரமோத் திவாரியால் ரயில்வே அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார், அதில் ரயில்வேயில் மொத்தம் 2,98,973 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

RRB new recruitment 2023

RRB new recruitment 2023 மொத்தம் 17 ஜான் (Zone) பிரிவு வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வடக்கு பகுதி ரயில்வேயில் 38,976 காலிப்பணியிடங்களும் குறைந்தபட்சமாக தென்மேற்கு ரயில்வேயில்  6,581 காலிப்பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மெட்ரோ ரயில் பிரிவில் காலிப்பணியிடங்கள் 1,069 ஏற்படாமல் உள்ளது,இதில் 1,39,050 காலிப்பணியிடங்கள் குரூப் சி தேர்வு மூலம் நிரப்ப பணி தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உள்ள இதர காலிப்பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB new recruitment 2023

RRB new recruitment 2023 இந்த குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் ரயில்வே அனைத்து பிரிவுகளுக்கும் சேர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது,வரும் காலங்களில் விரைவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

whatsapp CLICK HERE
Telegram CLICK HERE

 

RRB New Vacancy 2023 மேலும் ரயில்வே வாரியம் கீழ்கண்ட பணிகளுக்கு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1. ASSISTANT TRD
  2. ASSISTANT WORKS
  3. ASSISTANT (WORKSHOP)
  4. ASSISTANT BRIDGE
  5. ASSISTANT DEPOT (STORE)
  6. ASSISTANT LOCO SHED (DIESEL)
  7. ASSISTANT LOCO SHED (ELECTRICAL)
  8. ASSISTANT OPERATIONS (ELECTRICAL)
  9. POINTSMAN,ASSISTANT SIGNAL AND TELECOM
  10. ASSISTANT TRACK MACHINE
  11. ASSISTANT TL AND AC
  12. ASSISTANT TL AND AC TL AND AC (WORKE SHOPE)
  13. HOSPITAL ASSISTANT
  14. TRACK MAINTAINER GRADE IV

கல்வித் தகுதி

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு பின்வரும் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் கட்டாயம்.

NCVT/ SCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10வது தேர்ச்சி (அல்லது) ITI (அல்லது) சமமான (அல்லது) NCVT ஆல் வழங்கப்பட்ட தேசிய பயிற்சி சான்றிதழ் NAC

10th Pass (or) ITI from institution recognised by NCVT/ SCVT (or) Equivalent (or) National Apprentice Certificate NAC Granted by NCVT

வயது வரம்பு

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்குள் அதிகபட்ச 33 வயதிற்குள் இருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பள விவரங்கள்

குறைந்தபட்சம் அடிப்படை ஊதியமாக 22,500/- ரூபாய் வரை வழங்கப்படும் மேலும் கல்வி தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளமும் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கணினி அடிப்படையிலான சோதனைகள், உடற் திறன் தேர்வு ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல் முறையின் ஒரு பகுதியாகும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தியன் ரயில்வே பிரிவுகளில் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன, இந்த பணியிடங்களுக்கு தேர்வு இணையதளத்தில் நடத்தப்படும் RRB குரூப் D தேர்வுக்கு.

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் tnau recruitment 2023 notification pdf

கணினி அடிப்படையில் தேர்வு அட்டவணை மற்றும் அனுமதி அட்டவணை ஆகியவை ரயில்வே https://www.rrbcdg.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கு இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கு தங்களது தேவையான விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியாகும் தேதி

இந்தியன் ரயில்வேயில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு பணிகள் தொடங்கிவிட்டது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு சில நாட்களில் இணையதளத்தில் வெளியாகும்.

இதற்கு தகுதியும், விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம், மேலும் இந்த வேலை வாய்ப்பு குறித்து முழு விவரமும் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

Leave a Comment