Rrchubli announcements huge job vacancy 2020

தென்மேற்கு ரயில்வேயில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 1,000 காலிப்பணியிடங்களுக்கு மேல் உள்ளது.!!!(Rrchubli announcements huge job vacancy 2020)

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, ஆகிய பகுதிகளில் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது . இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10TH  வகுப்பு முடித்து இருந்தால் போதும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு  9/01/2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பளம் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

Full details for Southwestern Railway Apprentice jobs 2020

மேலாண்மை : தென்மேற்கு ரயில்வே
நிர்வாகம் : மத்திய அரசு
தொடக்க தேதி : 10/12/2020
இறுதி தேதி : 09/01/2021
மொத்த காலி பணியிடங்கள் : 1000  க்கு மேல்
வேலைக்கான இடங்கள் : தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கோவா.
வேலை :  Apprentice Training
அதிகாரப்பூர்வ இணையதளம்  :  rrchubli.in

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான  வயது வரம்பு.

Rrchubli announcements huge job vacancy 2020

இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SC/ST/ பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளவுர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் 3ஆண்டுகள் தளவுர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த நபர்களுக்கு வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளவுர்கள்களைப் பற்றி தென்மேற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் காணலாம்.

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான  கல்வித்தகுதி.

இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10th  வகுப்பு படித்திருந்தால் போதும்.

ITI முடித்தவர்களுக்கு NCVT/SCVT சான்றிதழ்கள் கட்டாயம் தேவைப்படுகிறது.

டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் என்று தென்மேற்கு ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான   தேர்வு செய்யும் முறை.

விண்ணப்பதாரர்கள் பள்ளி மற்றும் ITIல்  பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேலும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தென் மேற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான  சம்பளம் விவரங்கள். 

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பிறகு சம்பள விவரங்களை பற்றி தென்மேற்கு ரயில்வே துறை அறிவிக்கும்.

விண்ணப்ப கட்டணம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC/ST/PWBD/WOMEN விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பினை உறுதி செய்த தமிழக அரசு.!!!

விண்ணப்பிக்கும் முறை

Rrchubli announcements huge job vacancy 2020

10/12/2020 முதல் 09/01/2021 வரை https://www.rrchubli.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் விண்ணப்பிக்கும் முன்பு தென்மேற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள விதிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கபடாமல் இருப்பதற்கு. Telegram Group    What’s APP Group 

Official website.

Official announcement.

Best 5 life lessons covid-19 has taught me

Leave a Comment