rs 4000 per month how to apply best scheme

rs 4000 per month how to apply best scheme

PM CARES குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4,000/-பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி..!

பிரதமரின் PM CARES திட்டத்தில் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4,000/- வழங்கப்படுகிறது, குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில்.

அந்த நோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நாட்டில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த தொகையை பெற குழந்தைகள் விண்ணப்பிப்பது எப்படி என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

rs 4000 per month how to apply best scheme

குழந்தைகளின் நலனை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை கொரோனா வைரஸ்ரசால் 2 பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு பாரததேசம் ஆதரவளிப்பதாக குழந்தைகளுக்கான (PM CARES for Children)  திட்டம் இப்போது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது

rs 4000 per month how to apply best scheme இந்த திட்டத்தின் கீழ் சிறுவர்கள் 23 வயதை எட்டும் போது அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகளுக்கான (PM CARES for Children) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ்ரசால் பெற்றோரை இழந்த பள்ளி குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.

அவர்களுக்கு திட்டத்துக்கான வங்கி கணக்கு பாஸ்புக் வழங்கப்பட்டது இதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

rs 4000 per month how to apply best scheme

மாதம் ரூபாய் 4,000/-

rs 4000 per month how to apply best scheme திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் மேலும் ஆயுஷ்மான் பாரத் மருத்து அட்டை பயன்படுத்தி அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டம் கண்டிப்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பயன் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் பெரும் தொற்றுநோய் காலத்தில் பெற்றோரை இழந்து தவித்து வரும் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரிகளில் இளைஞர்களுக்கு.

இந்த திட்டம் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை அவர்களுடைய வாழ்க்கையில் வழங்கும்.

வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!

இந்த சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்திய முழுவதிலுமிருந்து வாழ்த்துக்களும் நன்றிகளும் குவிந்து வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி

இந்த https://pmcaresforchildren.in/இணைய தளத்திற்கு முதலில் செல்லவும் .

Best 5 electronic business ideas in tamil

அதில் குழந்தைகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

அரசு ஒப்புதல் கிடைத்தபின், குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம், உள்ளிட்ட திட்டத்தின் முழு பலன்களும் வந்து சேரும்.

Leave a Comment