RSS has filed a new case big news 2022

RSS has filed a new case big news 2022

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்துள்ளது..!

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இயக்கம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.

காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

சட்டம் ஒழுங்கு சூழலை காட்டி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்.

RSS has filed a new case big news 2022

6 இடங்களில் அனுமதி மறுத்தது, 44 இடங்களில் உள்ளரங்க ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு எடுக்க அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மறுபடி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற சிறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும்.

RSS has filed a new case big news 2022 தமிழக அரசு போராட்டங்களுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும்.

தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RSS has filed a new case big news 2022

ஆட்சியை பிடிக்க ஆர்வம் காட்டும் பாஜக

RSS has filed a new case big news 2022 தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என அந்த கட்சி தினம்தோறும் தெரிவித்து வருகிறது.

பாஜக கட்சி இப்போது தீவிரமாக தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

10 Best Lucky Plants for wealth in tamil

இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தை கொள்ளை அடித்து விட்டது என குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது.

பாஜக கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை முடக்கிப் போட்டு உள்ளது.

Top 10 Foods Rich in Calcium Nutrition

இதனால் பாஜக எதிர்க்கட்சி போல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இது ஒரு போலியான பிம்பம் பாஜக கட்சிக்கு இன்னும் கணிசமான தொண்டர்கள் கூட இல்லை என்பது உண்மையான விஷயம்.

Leave a Comment