Samsung Galaxy A72 4G Full Phone Specification

அட்டகாசமான வசதிகளுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72 சாம்சங் கேலக்ஸி 4 ஜி முழு தொலைபேசி விவரக்குறிப்பு (Samsung Galaxy A72 4G Full Phone Specification)

சாம்சன் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ72 மாடலை அறிமுகம் செய்ய உள்ளது விரைவில் புதிய மென்பொருள் வசதி அட்டகாசமான கேமிரா என பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்தியாவில் நிலவி வரும் கடும் போட்டிகளை சமாளிப்பதற்க்கு இந்த ஸ்மார்ட் போனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது கேலக்ஸி ஏ72 என பெயரிடப்பட்டுள்ள இந்த போன் 6.7 இன்ச் ஃபுல் ஏச்டி பிளாஸ் டிஸ்பிலோ கொண்டுள்ளது

Samsung Galaxy A72 4G Full Phone Specification

பின்பு 1080 பிக்சல்  தீர்மானம் மற்றும் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 729 ஜி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்க உள்ளது.

கேலக்ஸி ஏ72 ஸ்மாட் போன் இரண்டு வகையான மெமரி வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது 6 ஜிபி /  8 ஜிபி ரேம் மற்றும் 62 ஜிபி /124 ஜிபி உள்ளடக்க மெமரி வசதிகளுடன் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பதற்க்கு வசதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் தனி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது கூடுதல் மெமரி பயன்படுவதற்க்கு.

Samsung Galaxy A72 4G Full Phone Specification

இந்த ஸ்மார்ட் போனில் 4 கேமிராக்கள் உள்ளது 64 எம்பி பிரைமரி சென்சார்யுடன் உள்ளது முன்புறம் செல்ப்பி பிரியர்களுக்கு  பிடித்த வகையில் 32 எம்பி கேமிரா எல்இடி ப்பிளஸ் செயற்க்கை நுண்ணறிவு என பல புதிய வசதிகளுடன் வெளிவரவுள்ளது.

அதிக நேரம் பயன்பாட்டிற்க்கு 5000 எம்ஏஎச் சக்தி வாய்ந்த  பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆக 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கைரேகை சென்சார் முன்பக்கம் உள்ளது.

Samsung Galaxy A72 4G Full Phone Specification

கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போனின் இரண்டு 4ஜி சிம் கார்டுகள் பயன்படுத்தலாம் வைஃபை 802.11 ஏசி ஜீபிஸ் சார்ஜிங்க்கு யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது 3.5 மிமி ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் களமிறங்க உள்ளது விரைவில் இந்திய சந்தைகளில்.

சிறந்த 5 விவசாய வணிக யோசனைகள் எல்லா காலங்களிலும் அதிக லாபம் தரும் தொழில்கள்.!!!

இந்திய சந்தைகளில் ஒரு மாதத்திற்க்கு குறைந்தபட்சம் 20 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகுகிறது இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது ஸ்மார்ட்போன் விற்பனைகளில்.twitter

Leave a Comment