sani peyarchi palangal 12 rasi best tips

sani peyarchi palangal 12 rasi best tips

சனிப்பெயர்ச்சி 12 ராசிக்கான பலன்கள் என்ன 2023 to 2026..!

சனி பெயர்ச்சி 2023 திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பங்குனி மாதம் 15ஆம் (29 மார்ச் 2023) தேதி புதன்கிழமை அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

12 ராசிக்கான பலன்கள் என்ன சில வரிகள்

sani peyarchi palangal 12 rasi best tips

sani peyarchi palangal 12 rasi best tips சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நடக்கிறது.

இந்த சனிப் பெயர்ச்சியின்போது சனி பகவான் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து கும்பம் ராசியில் உள்ள விட்ட 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

sani peyarchi palangal 12 rasi best tips  இந்தப் பெயர்ச்சியின் போது சனிபகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்,எந்த ராசிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

எந்த ராசிக்கு கடுமையான கஷ்டங்களை கொடுக்கும், சனிபகவான் என்ன செய்யப் போகிறார், அதனால் எப்படி பலன் கிடைக்கும் என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

sani peyarchi palangal 12 rasi best tips

மேஷம் ராசி

sani peyarchi palangal 12 rasi best tips

சனி பகவான் ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

சனி தேவரின் நாமம் : லாப சனி

சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : மிகவும் சிறப்பு

சிறப்பான காலம் : விவேகத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி பெறலாம்

பலன்கள் என்ன

நன்மை : 90

தீமை : 10

கடவுள் வழிபாடு : சிவ வழிபாடு நவகிரக சனி வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்

ரிஷப ராசி

சனிபகவான் ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

சனி தேவரின்நாமம் :  சனிபகவான் தரக்கூடிய தாக்கம் குறைவாக இருக்கும் உத்தியோக உயர்வு உண்டு

பலன்கள் என்ன

நன்மை 90%

தீமை 10%

மிதுனம் ராசி

சனி பகவான் ராசிக்கு 9-ஆவது இடமான பாக்கிய தந்தை ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

சனி தேவரின் நாமம்: பாக்கிய சனி

சனி பகவான் தரக்கூடிய தாக்கம் அஷ்டமசனி முடிவு எதிலும் மேன்மை உண்டாகும் தெய்வ வழிபாடு அவசியம்

பலன் சதவீதம்

நன்மை 75

தீமை 25

கடகம் ராசி

சனி பகவான் கடக ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானம் என்னும் ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

சனி தேவரின் நாமம் : அஷ்டமசனி

சனிபகவான் தரக்கூடியதாக தாக்கம் : மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.

பலன் சதவீதம்

நன்மை 20%

தீமை 80%

சிம்ம ராசி

சனி பகவான் சிம்ம ராசிக்கு 7-ஆம் இடமான சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் சனி பகவான் தரக்கூடிய தாக்கம் கவனமாக இருந்தால் மேன்மை ஏற்படும் குறிப்பாக கணவன் மனைவி காதலன் காதலி நண்பர்கள் உறவினர்கள் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சனி தேவரின் நாமம் : கண்டக சனி

பலன் சதவீதம்

நன்மை 30%

தீமை 70%

கன்னி ராசி

சனி பகவான் கன்னி ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

சனி பகவான் தரக்கூடிய தாக்கம் பாதிப்பு குறைவு பலவகைகளில் கன்னி ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

சனி தேவரின் நாமம் : ரோக சனி

பலன் சதவீதம்

நன்மை : 80%

தீமை : 20%

துலாம் ராசி

சனிபகவான் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார், சனிபகவான் தரக்கூடிய தாக்கம் சனி முடிவு, எதிலும் தடை நீங்கி உங்கள் செயல்களில் மேன்மை ஏற்படும்.

சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி

பலன் சதவீதம்

நன்மை : 75 %

தீமை : 25 %

விருச்சிக ராசி

சனிபகவான் விருச்சிக ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஆரம்பம் பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

சனி தேவரின் நாமம் : அர்த்தாஷ்டம சனி

பலன் சதவீதம்

நன்மை : 40%

தீமை : 60%

தனுசு ராசி

சனிபகவான் தனுசு ராசிக்கு 3ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் சனி பகவான் தரக்கூடியதாக ஏழரை சனி முடிவு மனக்குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள்.

சனி தேவரின் நாமம் : சகாய சனி

பலன் சதவீதம்

நன்மை : 90%

தீமை : 10%

மகர ராசி

சனி பகவான் மகர ராசிக்கு 2ம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் சனிபகவான் தரக்கூடிய தாக்கம் ஏழரை சனியின் கடைசி பகுதி.

வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும், எதையும் செய்ய வேண்டும்.

முடிந்த அளவு புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம், கோபப்பட வேண்டாம், அவசரப்பட வேண்டாம், இதை மட்டும் கடைப்பிடித்தால் பெரிய பாதிப்புகள் இல்லாமலிருக்கலாம்.

சனி தேவரின் நாமம் : பாத சனி

பலன் சதவீதம்

நன்மை : 30%

தீமை : 70%

கும்ப ராசி

சனி பகவான் கும்ப ராசிக்கு 3ம் இடமான ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார், சனி பகவான் தரக்கூடியதாகும் ஏழரை சனியின் மத்திய பகுதி.

what are the tiger species best tips 2023

ஏழரை சனியின் வீரியம் மிக அதிகமாக இருக்கும், இந்த காலகட்டத்தில் உங்களால் எந்த ஒரு செயலையும் தெளிவாக செய்ய முடியாது, மனக்குழப்பம் தடை ஏற்படக் கூடிய காலம்.

சனி தேவரின் நாமம் : ஜென்ம சனி

பலன் சதவீதம்

நன்மை : 25%

தீமை : 75%

மீன ராசி

சனிபகவான் ராசிக்கு 12ம் இடமான அயன சயன போக ஸ்தானம் என்னும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.

What are the best benefits of Hibiscus flower

சனிபகவான் தரக்கூடிய தாக்கம் ஏழரை சனி தொடக்கம் நீங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உடலின் ஆரோக்கியம், தொழில், வியாபாரம், போன்றவற்றில் கடுமையான நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

சனி தேவரின் நாமம் :  விரைய சனி

பலன் சதவீதம்

நன்மைகள் : 30%

தீமைகள் : 70%

Leave a Comment