sani peyarchi palangal best tips 2023

sani peyarchi palangal best tips 2023

30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் சூரியனுடன் கூட்டணி அஸ்தங்க சதியால் திடீர் மாற்றம்..!

கும்பம் இராசியில் சூரியன் சனி கூட்டணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது இந்தக் கூட்டணி சேரும் அதேநேரத்தில் சனிபகவான் அஸ்தங்கம் அடைகிறார்.

sani peyarchi palangal best tips 2023 சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த சில நாட்களிலே சனிபகவான் அஸ்தங்கம் நிகழ்கிறது சூரியன் சனி கூட்டணி நேரடி பார்வை சிம்மம் ராசிக்கு கிடைக்கிறது.

இந்த கிரக மாற்றங்களால் அரசியல் உலகில் திடீர் மாற்றங்கள் ஏற்படும், அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

2023 ஆம் ஆண்டில் யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்படப் போகிறது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

sani peyarchi palangal best tips 2023

சூரியனுக்கு அருகில் வரும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைகிறது என்பது ஜோதிட விதி செவ்வாய் சூரியனுக்கு 17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.

குரு 11 டிகிரி இடைவெளியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது,சனி 15 டிகிரி யில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறார்.

புதன் நேர்கதியில் 14 டிகிரி வித்தியாசத்திலும் வக்கிரகதியில் 12 டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் அஸ்தங்கம் அடைகிறார்.

சுக்கிரன் நேர்வழியில் 10 டிகிரி முன்பின் வக்கிரகதியில் 8 டிகிரி சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறார்.

சுக்கிரனும் புதனும் சூரியனுடன் பயணிப்பதால் இவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது ராகு, கேதுக்கள் அனைத்து கிரகங்களை விட பலமானது.

sani peyarchi palangal best tips 2023 எனவே அனைத்து கிரகங்களையும் சூரியனையும் சேர்த்து கிரகணம் அடைய செய்யும் இவற்றிற்கு அருகில் சென்றால் சந்திரனை பொருத்த அளவில் சூரியனோடு சேர்ந்தால் அது அம்மாவாசை என்ற ரீதியில் சென்றுவிடும்.

அப்படியெனில் இந்த அஸ்தங்கம் என்பது சனி, குரு, செவ்வாய், இந்த மூன்று கிரகங்களுக்கு மட்டும் முழு வீச்சில் செயல்படும்.

சூரியனோடு மிக நெருங்கிய அஸ்தங்கம் ஆன கிரகத்தின் பலனை சூரியன்தான் திசையில் செய்வார் என்பது ஆனாலும் அஸ்தங்கம் அடைந்த கிரகம் தன்னுடைய கரக பாதிப்பை அடையும் சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட டிகிரியில் அமரும்போது அவர் அஸ்தங்கம் நிலையை அடைவார்.

அவர் சனிபகவானை கடந்து செல்லும் போது அந்த குறிப்பிட்ட தேதியில் இருந்து விலகும் போது அஸ்தங்கம் நிலை முடியும்.

sani peyarchi palangal best tips 2023 அந்த வகையில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு அருகில் வரும் சூரியனால் சனி ஜனவரி 30 ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை அஸ்தங்க நிலையில் பயணம் செய்வதால் இந்த காலகட்டத்தில் சனி பகவானால் பெரிய அளவில் கெடுபலன்கள் ஏற்படாது.

ஜோதிட ரீதியாக சனி மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் பகை கிரகங்கள் புராணங்களின்படி சூரியனின் மகன் தான் சனி.

சூரியன் பிரபஞ்சத்திற்கு ஒளி அளிக்கும் ஒரு கிரகம் ஆனால் சனி கருமை நிறத்தில் இருளை குறிக்கும் கிரகம்.

எனவே இந்த இரண்டு எதிர்மறை குணங்கள் கொண்ட கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் போது ஏற்கனவே ஒளி பொருந்திய சூரியனால் சனி அஸ்தங்கம் ஆகி குறிப்பிட்ட அளவு பாதிக்கப்படும் அந்த அடிப்படையில் தந்தை மகன் உறவில் சிக்கல் ஏற்படும்.

அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி என்று கும்ப ராசிக்கு சூரியன் இடப்பெயர்ச்சி ஆகி சனியுடன் கூட்டணி சேரப் போகிறார், சூரியனும் சனியும் எந்த ராசியில் அல்லது எந்த ராசி கட்டத்தில் கூட்டாக இணைந்து சஞ்சரிக்கின்றன, என்பதன் அடிப்படையில் அதன் காரகத்துவம் பாதிக்கப்படும்.

sani peyarchi palangal best tips 2023

sani peyarchi palangal best tips 2023 தற்பொழுது கும்ப ராசியில் சனி அஸ்தங்கம் இருப்பதால் கும்ப ராசி பதினோராவது வீடு எனவே தொழில் துறையில் பிரச்சனை ஏற்படும் அதோடு மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது கூடவே அரசியல் தலைவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

இந்த சனி பெயர்ச்சியால் அதிக பாதிக்கப்பட்டிருந்த சில ராசிக்காரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் சற்று குறையும்.

Top 10 best men’s hairstyles in tamil

சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தாமதங்கள் நீங்கி இந்த காலகட்டத்தில் நிம்மதியாக உணர்வீர்கள்.

sani peyarchi palangal best tips 2023 புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் மார்ச் 5ஆம் தேதிக்குள் தொடங்கலாம் இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் கணவன் மனைவி தவிர வேறு யாரையும் தலையிட அனுமதிக்க கூடாது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்பு சற்று குறையும் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புது வீடு வாங்கும் யோகம் வரும் வண்டி வாகனம் வாங்கலாம் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமான காலம் இது.

Most Employable Courses in the World 2023

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் சனி அஸ்தங்கம் ஆவதால் வரும் மார்ச் மாதம் வரை பணவிரயம் குறையும் நிதி நிலைமை மேம்படும் பணம் வருமானம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நோய் கடன் வளர்ச்சி பிரச்சினைகள் நீங்க போகின்றன மகிழ்ச்சி வரப்போகிறது.

Leave a Comment