ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.(SBI amazing announcing 2000 jobs vacancy)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. நன்னடத்தை அலுவலர் பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமுள்ள தகுதியுடையவர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலி பணியிடங்கள் 2000,
14/11/2020 முதல் 04/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் எஸ்பிஐ நன்னடத்தை அலுவலர் வேலைவாய்ப்பு 2020 காலி பணியிடங்கள், வயதுவரம்பு, சம்பள விபரங்கள், விண்ணப்பம் படிவம், தேர்வு செய்யும் முறை, குறித்து முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் காணலாம்.
மேலாண்மை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நிர்வாகம் : மத்திய அரசு
வேலை : நன்னடத்தை அலுவலர்
தொடக்க தேதி : 14/11/2020
இறுதி தேதி : 04/12/2020
வேலைக்கான இடங்கள் : All over India
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு வயது வரம்பு.
01/04/2020 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு.
எஸ்சி / எஸ்டி : 5 வருடம்
ஓபிசி :3 வருடம்
மாற்றுத்திறனாளிகள் : 10 வயது
எஸ்சி / எஸ்டி / BWD : 15 வருடம்
OBC PWD: 13 Yrs.
தேர்வு செய்யும் முறைகள்.
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்.
பொதுப் பிரிவு மற்றும் OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 750/-
எஸ்சி / எஸ்டி / BWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை .
சம்பள விவரங்கள்.
நன்னடத்தை அலுவலர் மாதத்திற்கு ரூபாய் 27,620/-
TN medical counseling Amazing details 2020
விண்ணப்பிக்கும் முறை.
14/11/2020 முதல் 04/12/2020 வரை sbi.co.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விதித்துள்ள விதிமுறைகளை படித்து பார்த்து தெரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி பல்வேறு தளர்வுகள் பல்வேறு பிரிவு விண்ணப்பதாரர்களுக்குஅளிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பினை மீண்டும் அறிவித்துள்ளது.
மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் காணலாம்.