SBI Apprentice Recruitment 2021 Last Date

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மிகப்பெரிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது காலிப்பணியிடங்கள் 6100(SBI Apprentice Recruitment 2021 Last Date)

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2021 ஆம் ஆண்டிற்கான மிகப் பெரிய ஒரு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது அப்ரண்டீஸ் பணி இடங்களுக்காக மொத்த காலி பணியிடங்கள் 6100 இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு கல்வித் தகுதி தேர்வு செய்யும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

SBI Apprentice Recruitment 2021 Last Date

SBI வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தற்போது மிகப்பெரிய ஒரு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள்  6100 இந்தியா முழுவதிலும் இருந்து இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது எல்லா மாநிலத்திலும் காலிப்பணியிடங்கள் உள்ளது அதனைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது

SBI கல்வித் தகுதி

மத்திய மாநில அரசுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் விண்ணப்பதாரர்கள் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தால் போதும்

SBI Apprentice Recruitment 2021 Last Date

SBI  வயதுவரம்பு

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் 01/11/1992 முதல் 31/10/2000 இடைப்பட்ட காலத்தில் பிறந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

SBI சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பயிற்சி பணிக்கு (Apprentice) நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகை ரூ 15000

SBI தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு நேர்காணல் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SBI விண்ணப்ப கட்டணம்

பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 300/-

SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

SBI  விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 26/07/2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

Best food effective in relieving covid-19

அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  வெளியிடப்பட்டுயுள்ள அனைத்து நடைமுறைகளையும் சரியாக பின்பற்றினால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அதனால் விண்ணப்பிக்கும் முன்பு சரியாக அதனை புரிந்து கொள்ள வேண்டும்

06/07/2021 தொடக்க தேதி 26/07/2021 இறுதி தேதி

Download Notification PDF

Apply online 

Official website

Leave a Comment