SBI apprentice training amazing vacancy 470

ரூபாய் 15,000 ஊதியத்தில் தமிழகத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிவாய்ப்பு.!!!(SBI apprentice training amazing vacancy 470)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்பு  8,500 apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டது அதில் தமிழகத்தில் மட்டும் 470 apprentice  காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள்,  விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போன்ற தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  Apprentice Training

மேலாண்மை :  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

நிர்வாகம் : மத்திய அரசு வேலை

தொடக்க தேதி : 20/11/2020

இறுதி தேதி  :  10/12/2020

இணையதளம்  :  sbi.co.in

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்

காலிப்பணியிடங்கள் : 470

சம்பள விவரங்கள் : 15,000

வேலை : Apprentice Training

பணிக்கான இடம்  :  தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  Apprentice Training  தேர்வு நடைபெறும் மாவட்டங்கள்.

SBI apprentice training amazing vacancy 470

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, நாகர்கோவில், மதுரை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விருதுநகர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  Apprentice Training   பணியமர்த்தப்படும் மாவட்ட விவரங்கள்.

காஞ்சிபுரம் 10, திருவள்ளூர் 3,  திருவண்ணாமலை 16, விழுப்புரம் 29, கோயம்புத்தூர் 16, ஈரோடு 20, நாமக்கல் 5, தர்மபுரி  12, மதுரை  20, கிருஷ்ணகிரி  15, சேலம்  24, நீலகிரி  5,  திருப்பூர் 20, கடலூர்  14, பெரம்பலூர் 5, காரைக்கால் 2, நகபட்டினம் 12, திருவாரூர்   14, புதுக்கோட்டை 11, தஞ்சாவூர்  15, திருச்சிராப்பள்ளி  8, திண்டுக்கல் 16, கருர் 11, தேனி 10, ராமநாதபுரம் 11, சிவகங்கை 12, தூத்துக்குடி 12, விருதுநகர் 9, கன்னியாகுமரி 49, திருநெல்வேலி 24.

கல்வித்தகுதி.

மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு.

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை.

எழுத்து தேர்வு

தனிப்பட்ட நேர்காணல்

ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த Apprentice Training   3  வருடங்கள் மட்டுமே.

சம்பள விவரங்கள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  Apprentice Training   என்பதால் 15,000 ரூபாய் மட்டுமே மேலும் எந்த ஒரு தொகையும் வழங்கப்படமாட்டாது.

கனரா வங்கி 2020ம் ஆண்டுக்கான  வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 220. 

விண்ணப்பிக்கும் முறை.

SBI apprentice training amazing vacancy 470

www.SBI.co.in.com  என்ற இணையதளம் மூலம் 20/11/2020 முதல் 10/12/2020 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ  அறிவிப்பில் உள்ள  அனைத்து தகவல்களையும் படித்து பார்த்து தெரிந்து கொள்வது நல்லது  ஏனென்றால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு விதிமுறைகளை  விதித்துள்ளது இந்த பணியிடங்களுக்கு .

Indian Air Force Flying Branch 235 Jobs Hurry

Official announcement.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment