ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2021 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.( SBI clerk recruitment Huge vacancies 5454)
SBI CLERK வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021
Junior Associates வேலைவாய்ப்பு 2021-5454 காலிப்பணியிடங்கள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மிகப்பெரிய ஒரு வேலை வாய்ப்பினை 2021 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது 5454 காலி பணியிடங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி ,அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை மூலம் காணலாம் மேலும் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களையும் எங்களுடைய இணையதளத்தில் காணலாம்.
Junior Associates வேலைவாய்ப்பு 2021 பற்றிய முழு விவரம்.
இந்தியா முழுவதும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு 5454 காலிப்பணியிடங்கள் உள்ளதென்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 475பணியிடங்கள் காலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Junior Associates வேலைவாய்ப்பு 2021 வயது வரம்பு.
01/04/2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும் மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளவுர்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
Junior Associates வேலைவாய்ப்பு 2021 கல்வித்தகுதி.
மத்திய ,மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Associates வேலைவாய்ப்பு 2021 தேர்வு செய்யும் முறை.
Junior Associates பதிவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் PHASE-I : PRELIMINARY EXAMINATION,PHASE-II: MAIN EXAMINATION மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
Junior Associates வேலைவாய்ப்பு 2021 சம்பள விவரம்.
தொடக்க அடிப்படை ஊதியம்-RS 17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920/-
Junior Associates வேலைவாய்ப்பு 2021 விண்ணப்ப கட்டணம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பதிவிகளுக்கு` இணையதளம் மூலம் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/PWD) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.
10 Best foods against covid-19 in tamil
Junior Associates வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/sbijascapr21/ என்ற இணையதளம் மூலம் 17/05/2021தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சிறந்த உதவிக்குறிப்புகள்.