SBI customer service point best ideas 2022

SBI customer service point best ideas 2022

SBI வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி..!

புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் என்ன தொழில் செய்வது என்று நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தால்.

கண்டிப்பாக இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதாவது நம்முடைய இணைய தளத்தில் பல வகையான தொழில் யோசனையில் தினந்தோறும் வழங்கி வருகிறோம்.

சரி இந்த கட்டுரையில் SBI வங்கி வழங்கியுள்ள அருமையான தொழில் வாய்ப்பைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதாவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையம் என்ற ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

இது ஒரு அருமையான தொழில் வாய்ப்பாகும், சரி இதை எப்படி தொடங்குவது, எங்கு தொடங்குவது, இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன, எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும், போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

SBI customer service point best ideas 2022

இதற்கு தேவையான இடம்

இந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்து நடத்துவதற்கு தனியாக இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்கள் சிறிய கடை ஏதாவது வைத்திருந்தால் அதில் இதனை தொடங்கிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஜெராக்ஸ் கடை அல்லது போட்டோ ஷாப் கடை வைத்திருந்தாள் அதில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களின் கடை எதுவும் இல்லை எனில் இதை நீங்கள் வீட்டிலிருந்தபடியே கூட செய்யலாம்.

இதற்காக தனியாக ஒரு கடை அமைத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் செய்து கொள்ளலாம்.

என்ன மாதிரியான வேலைகள் இருக்கும்

பொதுவாக வங்கியில் என்னென்ன வேலைகள் நடக்கிறது அந்த வேலைகளையெல்லாம் நீங்களும் உங்கள் SBI மையத்தில் செய்யலாம்.

அதாவது வங்கி கணக்கு புதிதாக தொடங்குவது, பணம் போடுவது, பணம் எடுப்பது, வங்கி கணக்கில் உள்ள வைப்பு தொகை சரிபார்ப்பது, பாஸ்புக் ஸ்டேட்மென்ட் எடுப்பது, ஏடிஎம் கார்டு புதிதாக அப்ளை செய்வது, என அனைத்து விதமான சேவைகளையும் இதில் நீங்கள் செய்யலாம்.

மேலும் டிராவல்ஸ் புக்கிங் செய்வது, விமான டிக்கெட் புக்கிங் செய்வது, விடுதிகள் புக்கிங் செய்வது,IMPS,NEFT,Transfer Recharge போன்ற சேவைகளையும் இதில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் இதனுடன் ஆதார் கார்டு திருத்தம் செய்வது, பாஸ்புக் போட்டோ எடுப்பது, பான் கார்டு அப்ளை செய்வது, வீட்டுவரி, குலவரி,நிலவரி, போன்ற கட்டணங்களையும் நீங்கள் இதில் வசூலிக்கலாம்.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் இதில் நீங்கள் செய்யலாம் கரண்ட் பில் கட்டுவது போன்றவையும்.

SBI customer service point best ideas 2022

இதனுடைய நோக்கம் என்ன

SBI வாடிக்கையாளர் சேவை மையத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதன்மையாக இருக்கிறது எப்பொழுதும்.

எனவே வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனே சிறிது நேரத்தில் செய்து தர முடியாத காரணத்தினாலும், கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்கு வந்து வங்கிகளில் தேவையானவற்றை செய்வதாலும் அதிக நேரம் விரயமாகிறது.

என பொதுமக்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள், இந்த பிரச்சனையை குறைப்பதற்காகவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த சேவை மையத்தை தொடங்கி உள்ளது.

எனவே நீங்கள் இவற்றை எடுத்து நடத்துவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதற்கு என்ன தகுதி தேவை

SBI customer service point best ideas 2022 இந்த SBI வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடங்க உங்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள் என்னவென்றால்.

உங்களுக்கு கணினி பற்றி திறனும் இருக்க வேண்டும், அதன் பிறகு உங்களிடம் ஒரு கணினி, நல்ல இணையதள வசதி, பிரின்டிங் மெஷின் மற்றும் சிறிய கடை இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

பயிற்சி வழங்கப்படும்

SBI customer service point best ideas 2022 இந்த சேவை மையத்தை நீங்கள் எடுத்து நடத்த உரிமம் பெற்று விட்டால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு என்று தனியாக user ID, Password போன்றவையெல்லாம் SBI வங்கி உங்களுக்கு வழங்கும், பயிற்சிகள் உங்களுக்கு முழுமையாக வழங்கப்பட்ட பிறகு CSP அதற்கான சான்றிதழ்களும் வழங்கி விடுவார்கள்.

http://myoxigen.com/csp-sbi என்ற இணையதளத்தின் வழியாக நீங்கள் விண்ணப்பம் செய்யவேண்டும் மூன்றாம் நபர் மூலமாக தான் இதில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

SBI வங்கி இணையதளம் கொடுத்துள்ளனர் நீங்கள் நேராக வங்கியில் இந்த வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்குவது எப்படி கேட்டால் அதற்கான விவரங்களை சொல்வார்கள்.

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூபாய் 60,000/- சம்பாதிக்க

உங்களுக்கு எந்த ஆப்ஷன் விருப்பமாக இருக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் விண்ணப்பித்து பிறகு குறைந்தது 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

Kamasutra secrets about sex best tips 2022

நீங்கள் எந்த பகுதியில் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் அதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றால் வங்கி அதற்கான நடைமுறைகளை வெகு சீக்கிரமாகவே செய்து கொடுத்துவிடுவார்கள்.

எவ்வளவு முதலீடு தேவை

SBI customer service point best ideas 2022 இந்த சேவை மையத்தை தொடங்குவதற்கு நீங்கள் எந்தவொரு முதலீடும் செய்ய வேண்டியது அவசியமில்லை,SBI வங்கி சார்பாக எந்த ஒரு பணமும் கேட்பது இல்லை.

விண்ணப்பம் செய்ய தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் அளவு உள்ள இரண்டு போட்டோ

ஆதார் கார்டு

உங்களது முகவரி

பான் கார்டு

மின்சார ரசீது

ரேஷன் கார்டு

வேறு ஏதாவது ஒரு இந்திய அரசு சார்பாக வழங்கப்பட்ட ID card

வருமானம் எவ்வளவு கிடைக்கும்

SBI customer service point best ideas 2022 வருமானம் என்பது இந்த தொழிலை பொருத்தவரை கமிஷன் அடிப்படையில் தான் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுமக்கள் கேட்கும் சேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து தருவதன் மூலம் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

Leave a Comment