ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) 16 பொறியாளர் தீ பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.(SBI recruitment job alert 2021).!!!
இந்த பணியிடங்களுக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி, முடித்த மற்றும் விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இந்தியா முழுவதிலுமிருந்து. 22/01/2020 முதல் 11/01/2021 வரை இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அதற்கான இணையதள விண்ணப்பப்படிவத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் மேலும் காலிப்பணியிடங்கள், வயதுவரம்பு, சம்பள விவரங்கள், இணையதள விண்ணப்பப்படிவம், போன்றவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் காணலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணியிடங்களுக்கான முழு விவரங்கள்.
அமைப்பு : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நிர்வாகம் பெயர் : மத்திய அரசு
வேலை தளம் : Sbi.in.com
வேலை இடம் : இந்தியா முழுவதும்
வேலை வகை : வங்கிப் பணிகள்
காலியிடம் : 16
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
தொடக்க நேரம் : 22/12/2020
கடைசி தேதி : 11/01/2021
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பணியிடங்கள் 2020 ஆம் ஆண்டு.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 16 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் காலிப்பணியிடங்களை தெரிந்து கொள்வது நல்லதாகும்.
கல்வித்தகுதி.
இந்த பணியிடங்களுக்கு பிஇ(BE), பிடெக் (B.TECH), மற்றும் பிஎஸ்சி (BSC) முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள தகவல்களை காணலாம்.
வயது வரம்பு.
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும் மற்றும் அரசு விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த பணியிடங்கள் சிறிய தொகையாக விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 750/-
SC/ST/PWD/EX- Service man விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.
ஊதிய விவரங்கள்.
23,700 முதல் 42,020 வரை.
தேர்வு செய்யும் முறை.
எழுத்து தேர்வு
நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை.
22/01/2020 முதல் 11/01/2021 வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இணையதளம் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளா ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை இங்கு தெரிந்து கொள்வது உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.twitter