SEBI recruitment notification Useful 2022

SEBI recruitment notification Useful 2022

SEBI recruitment notification Useful 2022

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதி என்ன Any Engineering Degree..!

இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான (SEBI) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மொத்தம் 24 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே மத்திய அரசு பணிக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

31.07.2022 தேதிக்குள் இணையதளம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும்.

SEBI recruitment notification Useful 2022

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அவர்களுடைய கல்வித்தகுதி, வயது தகுதி, மற்றும் இதர தகுதிகளைப் பூர்த்தி செய்து இருக்கவும்.

SEBI நிறுவனம் அறிவித்துள்ளது இந்த வேலைவாய்ப்பு காலி பணியிடத்திற்கு விண்ணப்பித்த நபர்கள் Phase I on- Line Examination,Phase II on- Line Examination & Interview தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இந்தியாவில் பணி அமர்த்தப்படுவார்கள், இந்த அறிவிப்பு பற்றி மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள SEBI.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.

SEBI recruitment notification Useful 2022

கல்வித்தகுதி

பொறியியல், இளங்கலை பட்டம், முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வயது தகுதி என்ன

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி மற்றும் சலுகைகள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள official notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை என்ன

விண்ணப்பதாரர்கள் Phase I on- Line Examination,Phase II on- Line Examination & Interview தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

SEBI recruitment notification Useful 2022

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு Rs.100

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு Rs.100

இந்த விண்ணப்ப கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

SEBI recruitment notification Useful 2022 அவற்றில் என்பதை தேர்வு செய்யுங்கள் பின் Recruitment Exercise – Recruitment of Officer Grade A (Assistant Manager) 2022 Information Technology Stream என்ற அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை வீட்டிலிருந்து திருத்தம் செய்வது எப்படி..!

பின் அறிவிப்புகளையும் கவனமாக படித்து அனைத்து தகுதிகளையும் பொறுமையாக சரிபாருங்கள்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இறுதி தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Symptoms of Gallbladder Stones best tips 2022

அதேபோல் அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப்படிவத்தை ஒரு நகல் (Print out) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Apply Online Registration Link

Official Notification

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *