Sevvai dosham pariharam best tips 2023
செவ்வாய் தோஷம் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி செல்வ வளம் பெருகும்..!
இந்து மத கலாச்சாரத்தில் சாஸ்திரம் என்பது ஒரு அங்கமாக இருக்கிறது, ஒரு நபர் பிறந்த தேதி, நாள், நட்சத்திரம், லக்னம், வைத்து அவருக்கு ராசி கணிக்கப்படுகிறது.
அந்த ராசிக்கு ஏற்ப வானில் கோள்களின் மாற்றம் கோள்களின் நகர்வுக்கு ஏற்ப அந்த நபருக்கு என்ன மாதிரியான தாக்கம் பூமியில் ஏற்படும் என்பதை ஓரளவுக்கு கணிக்கலாம் என்று இந்து மத ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.
இந்த ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியமாக நாக தோஷம், செவ்வாய் தோஷம், புதன் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, வியாழன் பெயர்ச்சி, என பல்வேறு பெயர்ச்சிகள், தோஷங்கள் இருக்கிறது.
Sevvai dosham pariharam best tips 2023 முக்கியமாக செவ்வாய் தோஷம் இருப்பதால் உங்களுக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும்.
உங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு நல்ல நிகழ்வுகள் நடைபெறுவது தடைப்பட்ட கொண்டே இருக்கும்.
இதற்கு பரிகாரமும் இருக்கிறது,அதனைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்
அரச மர வழிபாடு அரச மரத்திற்கு நல்லெண்ணெய் வழிபாடு செய்ய வேண்டும், அதாவது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும், அப்போ அது எப்போது செய்ய வேண்டும் என்றால் 9 வாரம் செவ்வாய்க்கிழமை என்று.
Sevvai dosham pariharam best tips 2023 செவ்வாய் ஹரரை வரும் அல்லவா அல்லது அந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்.
அதாவது செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்ற வேண்டும்.
இப்படி செய்வதால் திருமணம் கைகூடும் தடங்கலான அனைத்து நல்ல விஷயங்களும் கைகூடும்.
திருமுருகன் வழிபாடு செய்யலாம்
Sevvai dosham pariharam best tips 2023 முருகனிடம் இருக்கும் வேல் வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம் அல்லது கோவிலுக்கு வேல் வாங்கி கொடுக்கலாம் இது இரண்டும் இல்லை என்றால் வீடு கட்டுபவர்களுக்கு செங்கல் வாங்கி கொடுக்கலாம்.
ஏனென்றால் செங்கல் என்றால் அது சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் அது செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்தது ஆகவே அதனை வாங்கிக் கொடுத்தால் நன்மை ஏற்படும்.
அதே போல் தொடர்ந்து முருகனை மனதில் நினைத்து வணங்கி வருவதன் மூலம் உங்களுக்கு செவ்வாய் தோஷம் விலகி திருமண தடை நீங்கி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.