Sevvai Peyarchi Palangal Best Tips 2023
நடக்கப்போகும் செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது இதில் உங்கள் ராசிக்கு இருக்கிறதா..!
காலங்கள் எவ்வளவு மாறினாலும், மக்கள் ஆன்மீகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை இன்னும் சிறிதளவும் மாறவில்லை.
ஒவ்வொரு மாதமும் தங்களுடைய ராசி, லக்கினம், பிறந்த தேதி, நட்சத்திரம், போன்றவற்றிற்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
புதிய வருடம், புதிய மாதம், பௌர்ணமி, அம்மாவாசை, குரு பெயற்சி, சனி பெயற்சி, செவ்வாய் பெயற்சி,போன்றவற்றில் தங்களுடைய ராசிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்.
வாழ்க்கையில் எப்பொழுதும் செல்வ வளம் பெருகும்,போன்றவற்றை அறிந்து கொள்ள மக்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த கட்டுரையில் 2023 ஆம் ஆண்டு நடக்க கூடிய செவ்வாய் பெயற்சியால், அதிகப்படியான பணவரவை சந்திக்கப்போகும் ராசிகள் பற்றி முழுமையாக காணலாம்.
செவ்வாய் பெயர்ச்சியின் பலன்கள் என்ன
மங்களகரமான செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிகப்படியான பண வரவு கிடைக்கும்.
மேஷ ராசி
இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு அதிஷ்டம் கிடைக்கப்போகிறது, மேஷ ராசியில் செவ்வாய் செல்வ வீட்டில் அமர்ந்து அதன் வீடாக இருக்கிறார்.
Sevvai Peyarchi Palangal Best Tips 2023 அதனால் இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு செயலையும் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள்.
அதே போல் இந்த நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு அதிகமாக இருக்கும்,மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் குமார ஸ்தானத்தில் நுழைவது நல்ல பலன்களைக் கொடுக்கும், கடக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜ யோகத்தை தரும் நன்மையான இடத்தில் செவ்வாய் பகவான் அமரப் போகிறார்.
அதனால் இந்த ராசியில் பிறந்தவர்களின் தொழில் முன்னேற்றம் அதிகப்படியான இருக்கும்.
Sevvai Peyarchi Palangal Best Tips 2023 பதவி உயர்வு ஏற்படும் அதே போல் உங்களுடைய பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
மேலும் மார்ச் 12ஆம் தேதிக்கு முன் நீங்கள் எந்த புதிய வேலை தொடங்கினாலும் அது மிகப்பெரிய வெற்றியாக மாறும்.
சிம்மம் ராசி
Sevvai Peyarchi Palangal Best Tips 2023 செவ்வாய் பகவான் குமர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும், உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் அதிபதியான செவ்வாய் பகவான் இருக்கிறார்.
எனவே உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும் மேலும் பதவி உயர்வு கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு அரசு வேலைகள் தேடி வரும், இந்த நேரத்தில் நீங்கள் தொடங்கும் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி அடையும்.
விருச்சிக ராசி
Sevvai Peyarchi Palangal Best Tips 2023 செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பது பணவரவிற்கு சாதகமான பலன்களை தரும், செவ்வாய் ஏழாம் வீட்டில் இருப்பதால் உங்கள் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
செவ்வாய் பெயர்ச்சியால் உங்களின் மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் பல மடங்கு அதிகரிக்கும்.
இதனால் உங்கள் பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், இந்த நேரத்தில் நீங்கள் புதிய தொழில் தொடங்கினால் அது உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
நீங்கள் எடுத்த அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள், அரசு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.