sexually harassment at dmk meeting best 23
திமுக கூட்டத்தில் பாலியல் தொல்லை கதறி அழுத பெண் காவலர் நிர்வாகிகளை கைது செய்ய காவல் துறை தீவிரம் நிர்வாகத் திறமையற்ற முகஸ்டாலின் அரசு.
திமுக என்று சொல்லலாம் அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு உள்ளது.
முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நபர்கள் மீது.
புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்.
குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பொய் பேசும் கனிமொழி எம்பி, மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மற்றும் விரும்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பட்டப்பகலில் கொள்ளை அடிப்பது, கொலை செய்வது நடுரோட்டில்.
sexually harassment at dmk meeting best 23 பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பது, குறிப்பாக பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, ஊழல் செய்வது, பொய் பேசுவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது.
போன்ற அனைத்தையும் செய்யும் ஒரே கட்சி என்றால் அது திமுக என்று சொல்லலாம்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பாஜக பெண் நிர்வாகிகளைப் பற்றி ஆபாசமாக பேசினார்கள்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த பரபரப்பு முடிவதற்குள் பெண் காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்.
சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம், பெண் முன்னேற்றம், பெண் கல்வி, பெண் விடுதலை, என்று பொய்யாய் பேசும் கனிமொழி எம்பி.
sexually harassment at dmk meeting best 23 அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலர்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளது என்பது, ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி என்று சொல்லலாம்.
காவல் துறையினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த சூழலில் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு எப்படி தடுக்க முடியும், குறிப்பாக திமுக சார்ந்த நபர்கள் தமிழகத்தில் அட்டூழியங்கள் அதிகமாக செய்து வருகிறார்கள்.
sexually harassment at dmk meeting best 23 இந்து மதத்தை ஆபாசமாக பேசுவது, பள்ளிகளில் புகுந்து தலைமையாசிரியரை அடிப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிய நிலையில் மக்கள் இப்போது கடுமையான விரக்தியில் இருக்கிறார்கள். ஏனென்றால் திமுகவின் நிர்வாகிகள் கொடுக்கும் தொல்லைகள் அந்த அளவிற்கு தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.