Shame on Muka Stalin useful tips 2022
திரு மு க ஸ்டாலின் போட்ட தப்புக் கணக்கு குடும்ப உறுப்பினர்கள் வெளியே தலைகாட்ட முடியாத சூழ்நிலை.
குடும்ப உறுப்பினர்களின் செயல்களை மதத்தைப் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பும் தமிழக மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் முக ஸ்டாலின்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் மாபெரு ஊழல் வாதியான.
ஏஆர் ராசா அவர்கள் தொடர்ந்து இந்து மதத்தை பற்றி ஆபாசமாக பேசுவது வழக்கமான ஒரு செயலாக இருந்து வருகிறது.
இதை பார்த்து ரசித்து வரும் திரு மு க ஸ்டாலின் ராசாவை எப்பொழுதும் கண்டித்தது கிடையாது.
ஆனால் இப்போது அதே விஷயம் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்து விட்டது.
காரணம் திமுக முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கொதித்தெழுந்து உள்ளவர்கள்.
காரணம் திரு ராஜா அவர்கள் இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன்கள் என்று தெரிவித்த ஒரு கருத்து.
ஸ்டாலின் குடும்பத்தை நோக்கி எழும் கேள்விகள்
Shame on Muka Stalin useful tips 2022 சமூக வலைத்தளத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்திய இந்த கருத்து நேரடியாக முதல்வர் குடும்ப உறுப்பினர்களை நோக்கி இப்பொழுது மக்கள் பேசி வருகிறார்கள்.
திரு மு க ஸ்டாலின் மனைவி துர்கா அம்மையார் இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் பெண்மணி.
அவர் இந்து கோயில்களுக்கு சென்று பூஜை செய்வது, சாமிக்கு நேர்த்தி கடன் செய்வது, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது, போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களை நோக்கி சமூக வலைத்தளங்களில் மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் வீடியோவாக பதிவு செய்தும் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
திரு ராசா அவர்கள் சொன்ன கருத்து உங்களுக்கு பொருந்துமா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள்.
மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
Shame on Muka Stalin useful tips 2022 மதுரை இந்து முன்னணி அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டி தமிழ்நாடு முழுவதும் இப்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமூக வலைத்தளங்களில் இந்த சுவரொட்டியை அதிக அளவில் மக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் திரு மு க ஸ்டாலின் அவர்கள் திமுகவில் 90% இந்து மக்கள் என்று சொல்லியுள்ளார்.
திரு துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்ட நபர்கள் இந்து கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை அச்சிட்டு திரு ராசா அவர்கள் சொன்ன கருத்தை ஒப்பீட்டு புகைப்படத்தை மதுரை முழுவதும் ஒட்டி உள்ளார்கள்.