Shikakai vs shampoo which is best 2 tips

Shikakai vs shampoo which is best 2 tips

சீயக்காய் அல்லது ஷாம்பூ எது தலைமுடிக்கு சிறந்தது..!

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கட்டாயம் சில தவிர்க்க முடியாத பொருட்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அந்தவகையில் பெண்களாக இருந்தாலும் சரி,ஆண்களாக இருந்தாலும் சரி.

தலைமுடிக்கு ஷாம்பூ அல்லது சீயக்காய் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இப்படி பயன்படுத்தும் போது தலை முடிக்கு எது சிறந்தது என்று அறிந்து கொள்ளுங்கள்.

ஷாம்பு பயன்படுத்துவதால் என்ன மாதிரியான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும்.

சீயக்காய் பயன்படுத்துவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால் எது சிறந்தது எது தலைமுடிக்கு பயன்படுத்தலாம், என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Shikakai vs shampoo which is best 2 tips

சீயக்காய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்.

நம் முன்னோர்கள் பழங்காலமாக சீயக்காய்தான் பயன்படுத்தி வந்தார்கள், சீயக்காய் பயன்படுத்துவதால் உடலின் வெப்பநிலை குறைகிறது என மருத்துவம் தெரிவிக்கிறது.

கடையில் விற்கும் சீயக்காய் தலைமுடிக்கு ஆரோக்கியமானது இல்லை காரணம் இதில் கொட்டாங்குச்சியை நன்கு அரைத்து சேர்த்துவிடுகிறார்கள்.

சில ரசாயனங்கள் சீயக்காயில் சேர்த்து தான் விற்பனை செய்யப்படுகிறது,இதனைப் பயன்படுத்தும் போது முடிக்கு ஏற்றது இல்லை.

ஏனென்றால் சீயக்காய் தேய்த்து குளித்து சரியாக தலைமுடியை அலசவில்லை என்றால் அதாவது சீயக்காய் முடியின் வேர்களில் ஒட்டியிருந்தால் தலையில் அரிப்பு பொடுகு பிரச்சினைகள் உருவாகி விடும்.

அதனால் கடையில் விற்கும் ரசாயனங்கள் நிறைந்த சீயக்காய் பயன்படுத்துவது நல்லது இல்லை.

உங்கள் வீட்டில் நீங்கள் சீயக்காய் மரங்களிலிருந்து சேகரிக்கப்படும் சீயக்காய் பயன்படுத்தலாம்.

முக்கியமாக தலையில் எண்ணெய் வைக்காமல் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Shikakai vs shampoo which is best 2 tips

ஷாம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் விளைவுகள்

ஷாம்பு பயன்படுத்துவதால் வழவழப்பு தன்மை இருப்பதால் முடி பளபளப்பாக வைத்திருக்க முடியும்.

ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்த பிறகு நீண்ட நாட்கள் தலையை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

50 Best Baby girl names starting letter s

Shikakai vs shampoo which is best 2 tips நீங்கள் எந்த சாம்பு பயன்படுத்தினாலும் அதில் கலக்கும் ரசாயனங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

Paraben and Sulphate போன்ற கடினமான ரசாயனங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற ஷாம்புகளை பயன்படுத்தும்போது நாளடைவில் அரிப்பு,பொடுகு, தலைமுடி உதிரும், முடி நரைப்பது, போன்ற பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும்.

Effects and symptoms of high blood sugar

Shikakai vs shampoo which is best 2 tips  ஷாம்பு குறைந்த விலை என்று பார்க்காமல் அதில் கலந்திருக்கும் ரசாயனங்களை பார்த்து வாங்க வேண்டும்.

முக்கியமாக ஷாம்பு பயன்படுத்தும்போது நேரடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து தானம் செய்ய வேண்டும்.

Leave a Comment