Shocking news Earthquake in world 2023
5 சென்டிமீட்டர் நகரம் கண்டத்தட்டு கடும் நிலநடுக்கம் சாத்தியம் உத்தரகாண்ட் மிகுந்த எச்சரிக்கை விஞ்ஞானிகள் வார்னிங்..!
இந்த ஆண்டு என்னமோ சரியில்லை துருக்கிய அடுத்து பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, அதுவும் குறிப்பாக 6 புள்ளிக்கு மேல் நிலநடுக்கம் ஏற்படுவது உலகிலுள்ள அனைவருக்கும் சற்று பீதியை கிளப்பியுள்ளது.
துருக்கி சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளது.
உலகம் முழுக்க அடுத்தடுத்து விடாமல் நிலநடுக்கம் ஏற்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
10 நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கம்
துருக்கி, சிரியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.
Shocking news Earthquake in world 2023 அதுவும் குறிப்பாக 6.0 மேல் நிலநடுக்கம் ஏற்படுகிறது, இதனால் உலகம் முழுவதும் மக்களுக்கு இப்பொழுது ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
100 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது, அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
Shocking news Earthquake in world 2023 இப்போது சர்வதேச அளவில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்களுக்கு சர்வதேச வல்லுநர்கள் எந்த ஒரு விதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் வரிசையாக அடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூமியின் அடுக்குகள் ஒன்றாக இல்லாமல் திடீரென்று நகர்ந்து செல்வது தான் நிலநடுக்கம் பூமி அடுக்குகளின் நகர்தல் தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும்.
நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட், அன்டோலியன் பிளாட் மீது நகர்ந்து உள்ளது.
அடுத்தடுத்து 3 முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அது ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்டுகள் நகரும் சூழ்நிலை ஏற்படும்.
இது கிட்டத்தட்ட சங்கிலி வளைவு போல சில நொடிகள் ஏற்படும் இதன் பின் இந்த நிலநடுக்கம் முடிந்து சிறிய அளவில் நகர்வுகள் இருக்கும்.
இதை ஆப்டர் என்றும் கூறுவார்கள் துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டு இருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக தற்போது உலக அளவில் பல்வேறு நில அடுக்குகள் நகர்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் என்ன நடக்கும்
Shocking news Earthquake in world 2023 இந்தியா கண்டத் தட்டு அல்லது நிலத்தட்டு என்கின்ற டெக்டானிக் பிளேட்கள் ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்ந்து கொண்டே இருப்பதால் பயங்கர நிலநடுக்கத்திற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என தேசிய புவியியல் இயற்பியல் தெரிவித்துள்ளது.
இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது.
இது உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக மோசமான நிலநடுக்கம் பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
Shocking news Earthquake in world 2023 துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது என டச்சு ஆய்வாளர் முன்பே கணித்து இருந்தார்.
அவரும் கூட அண்மையில் இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.