Side effects of steroid pills best tips 2022
ஸ்டீராய்டு மாத்திரை என்றால் என்ன மற்றும் அதன் பக்க விளைவுகள் என்ன..!
ஸ்டீராய்டு மாத்திரை என்றால் என்ன மாத்திரை எதற்கு பயன்படுத்தப்படுகிறது இந்த மாத்திரை எதற்க்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன பயன் கிடைக்கும் மற்றும் பக்க விளைவுகள் ஏற்படும்.
எதற்க்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய முக்கிய தகவல்களை இந்த கட்டுரை மூலம் முழுமையாக காணலாம்.
ஸ்டீராய்டு என்றால் என்ன
ஸ்டீராய்டு என்பது மனித உடலில் சுரக்க கூடிய ஒரு வகையான ஹார்மோன் இந்த ஸ்டீராய்டு சில நேரங்களில் மனித உடலில் குறைவாக சுரக்க ஆரம்பிக்கும்.
சில நேரங்களில் திடீரென்று அதிகமாக சுரந்து விடும் மனித உடலின் தேவையை விட அதிகமாக அல்லது குறைவாக இந்த ஹார்மோன் சுரக்கும் போது.
மாத்திரைகளின் உதவியுடன் இந்த பிரச்சினையை சரி செய்யப்படுகிறது அதற்கு பெயர் தான் ஸ்டீராய்டு மாத்திரை ஆகும்.
என்ன வகையான நோய்க்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது
அலோபதி மருத்துவத்தில் மருந்துகளின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இந்த உலகில் அமைந்துள்ளது.
மூட்டுவலி, ஆஸ்துமா, அலர்ஜி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், விபத்தில் அடிபட்டவர் களும்,தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
பல வகை இருக்கிறது
Side effects of steroid pills best tips 2022 மருந்துகளில் பலவகை இருக்கிறது களிம்பு,ஊசி மாத்திரை, இன்ஹேலர், ஸ்பிரே மருந்து, திரவ மருந்து, என இதன் பயன்பாட்டிலும் பல வகையான வித்தியாசம் இருக்கிறது.
இதனுடைய பக்கவிளைவுகள் என்ன
Side effects of steroid pills best tips 2022 மருந்துகளில் பக்க விளைவுகள் கட்டாயம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதே நேரம் இந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும், எந்த அளவில் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் என்பதை பொறுத்து பக்க விளைவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் வாய்வழி எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளில் தான் பக்க விளைவுகள் ஏற்படும் இந்த மருந்துகளை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எத்தனை மாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது.
அந்த விஷயம் மருத்துவர்களுக்கு மட்டும் முழுமையாக தெரியும் எனவே நீங்கள் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால்.
மருத்துவரின் பரிந்துரை பெற்று இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பக்க விளைவுகளை குறைப்பது எப்படி
Side effects of steroid pills best tips 2022 பொதுவாக இந்த ஸ்டீராய்டு மாத்திரைகளை குறைந்த அளவில் குறைந்த நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
உங்களது ஊரில் கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி எவ்வளவு வருமானம் கிடைக்கும்..!
உங்களுக்கு ஸ்டீராய்டு மாத்திரை அதிக நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதனுடைய அளவை குறைத்துக்கொள்ளலாம்.
ஒரு கட்டத்தில் முழுவதும் இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவது மிக நல்லது இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.